அமெரிக்காவின் யோசனையை செயற்படுத்தும் வல்லமை இருக்கின்றது – மங்கள் சமரவீர

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் நேற்று முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் வௌிவிசகார அமைச்சர் மங்கள சமரவீர ஊடக அறிக்ைக ஒன்றை வௌியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக...

மைத்திரிபால – மோடி சந்திப்பு

அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேசினார். அப்போது, இரு தலைவர்களும் இந்தியா - இலங்கை இடையிலான உறவு குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள்...

ஒபாமாவுடன் சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பு

நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் 70–வது கூட்டம், கடந்த 15–ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐ.நா. சபையில் இன்று பொதுச்செயலாளர் பான் கி மூன் ஏற்பாடு செய்துள்ள நடக்கிற நிலையான வளர்ச்சி...

துக்ளக் ஆசிரியர் சோ கவலைக்கிடம்

மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை, பிரதமர் மோடி,முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி, பா.ம.க....

இலங்கை தொடர்பாக அமெரிக்காவின் புதிய யோசனை!

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள அமெரிக்காவின் யோசனைக்கு அனுசரணை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தனக்கு இது தொடர்பில் தௌிவுபடுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். நேற்று...

எம்மவர் படைப்புக்கள்