வட மாகாணத்தில் 5 பாடசாலைகளின் புதிய கட்டடங்கள் கையளிப்பு

யாழ்ப்பாணம், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நேற்று (15) இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்வில் வடக்கு மாகாணத்தில் 5 பாடசாலைகளில் இந்திய நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடங்கள் சமநேரத்தில் மக்களிடம்...

போராட்டத்தை முடிக்கவே ரிஐடி விசாரணை

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவே பயங்கரவாத விசாரணை பிரிவு (ரிஐடி) இரண்டாம் மாடி விசாரணைக்குத் தன்னை அழைத்திருந்தார்கள் என்று காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் வவுனியா மாவட்டச் சங்கத் தலைவி...

சுமந்திரன் தலைவரானால் அதுவே தமிழ் மக்களின் சாபக்கேடு! சுரேஸ் பிரேமச்சந்திரன் சீற்றம்

சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக வந்தால் அது தமிழ் மக்களின் சாபக்கேடாகவே அமையும் என புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் அவரது இல்லத்தில் இடம்பெற்ற விசேட...

கூட்டமைப்பின் தலைவராக சுமந்திரன்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்கத்தயார் என அக்கட்சியின் தற்போதைய ஊடகப்பேச்சாளர்; எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கி செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே கூட்டமைப்பின் தலைவராக உள்ள இரா.சம்பந்தன் தேர்தல்...

மீண்டும் புலிகளுக்கு தடை

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புக்களின் புதிய பட்டியலிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் தனி நபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளை தடை செய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலாக...

நாளை கூட்டமைப்பை சந்திக்கிறார் அலிஸ்

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ் நாளை (14) தமிழ் தேசிக் கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது தமிழ்...

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? விளக்கும் சித்தார்த்தன்!

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி முடிவை கூட்டமைப்பு இன்னும் எடுக்கவில்லை என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

ரஜினி – விக்கி சந்திப்பு

தமிழகத்துக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். இலங்கையில் தற்போது உள்ள தமிழர்களின் அரசியல் நிலைமைகள் குறித்து அவர் இந்த சந்திப்பின்போது...

யாழில் தொடர்கிறது இராணுவ சுற்றிவளைப்பு

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய...

எம்மவர் படைப்புக்கள்