தமிழ் மக்கள் பேரவை ஜனநாயக அமைப்பு என்பது சம்பந்தனுக்கு தெரியும்! சீ.வி.

தமிழ் மக்கள் பேரவை ஒரு ஜனநாயக ரீதியான அமைப்பு என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தான் இரா.சம்பந்தனுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும்...

வடக்கில் ஏன் புலிக்கொடியை ஏற்றமுடியாது? – சிறிதரன் கேள்வி

தேசிய கொடியில் உள்ள சிறுபான்மை இனங்களை குறிக்கும் நிறங்களை நீக்கிவிட்டு சிங்கக் கொடியை வடக்கில் ஏற்ற முடியும் என்றால், தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரை நீக்கிவிட்டு ஏன் புலிக் கொடியை தமிழ் மக்கள் வடக்கில்...

கூட்டமைப்பின் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும்

கூட்டமைப்பின் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கைதான் நான் கூட்டமைப்பு வேட்பாளராவதற்கு காரணம். என்னால் வேறு எந்தக் கட்சியையும் தெரிவு செய்யமுடியாது என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை மருதமடு...

வடக்கில் காணி விடுவிப்பு – ஐ.நா சபையின் அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவம் விளக்கமளிப்பு

வடக்கில் காணி விடுவிப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுக்கு இலங்கை இராணுவம் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் இரண்டு அதிகாரிகள் மேஜர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவை சந்தித்ததாக ஆங்கில...

சுய நிர்ணய உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் – TNA

சுய நிர்ணய உரிமை உறுதி செய்யப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான் கீ மூனுடன் நடத்திய சந்திப்பின் போது இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும்...

ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் வேண்டும்!

ஈழத் தமிழர்களான ஆதிக்குடிகளை அன்னியப்படுத்தாமல் அவர்களின் பண்பாடு, அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழர்களின், இஸ்லாமியர்களின் ஆதரவுடன் மைத்திரிபால...

சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் குறித்து மீள்பரிசீலனை செய்ய ஆளுநர் உறுதி – மாவை

சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் குறித்து மீள்பரிசீலனை செய்வதாக வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தனக்கு உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அதற்கமைய போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பேர் கொண்ட குழுவினருடன் கலந்துரையாடலில்...

சிவாஜிலிங்கம் தலைமையிலும் நினைவேந்தல்!

மாவீரர் தினத்தை முன்னிட்டு தனது சுடரேற்றல் பயணத்தை கே.சிவாஜிலிங்கம் ஆரம்பித்துள்ளார்.முன்னதாக யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர்களுக்கு மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்...

மீள்குடியேற்றம் குறித்த ஜனாதிபதியின் வாக்கை தேவ வாக்காக கருதுகின்றோம்!

ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை தேவ வாக்காகவே நாம் கருதுகின்றோம், கடந்த கால அரச தலைவர்களைப் போன்று, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றக் கூடாது என, வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர்...

அங்கத்துவ கட்சிகள் கூட்டமைப்பை நிராகரிக்க கோருகின்றார் கஜேந்திர குமார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள அங்கத்துவ கட்சிகள் தமது தலைமையை நிராகரித்து , ஆணித்தரமான முடிவை எடுத்து நேர்மையான அரசியலை முன்னெடுத்து செல்ல முன் வர வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள்...

எம்மவர் படைப்புக்கள்