பேரவையின் உப குழு தயாரித்த தீர்வு யோசனை முதலமைச்சரிடம் கையளிப்பு!

தமிழ் மக்கள் பேரவையின் உபகுழுவினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுக்கான யோசனைகள் இன்று பேரவையின் இணைத்தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கு -கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு சுயாட்சி அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், வடக்கு,...

கூட்டமைப்பு- முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த வாரம் பேச்சு!

புதிய அரசியலமைப்பில் தமிழ், முஸ்லிம் தேசிய இனங்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குமிடையில் முக்கிய பேச்சு அடுத்தவார இறுதியில் நடைபெறவுள்ளதாக மு.கா தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்...

ஏசுவார்கள் எரிப்பார்கள் உண்மையை எழுது உண்மையாகவே எழுது :தினக்குரல் வார இதழின் ஆசிரியர் பாரதி

ஏசுவார்கள் எரிப்பார்கள் உண்மையை எழுது உண்மையாகவே எழுது" என யோகர் சுவாமிகள் அப்போது சொன்னார். ஒரு பத்திரிகையாளரின் பணியென்ன அதில் என்னென்ன இடர்பாடுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது பற்றித் தெளிவாகத் தெரிந்த நிலையில்...

பேரவை விவகாரத்தில் விக்னேஸ்வரனுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் அழுத்தம்

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாட்டு இராஜதந்திர அழுத்தங்களை எதிர்கொண்டிருப்பதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை...

பதவி விலகுமாறு அங்கஜன் இராமநாதன் அழுத்தம் கொடுப்பதாக சிவக்கொழுந்து அகிலதாஸ் குற்றச்சாட்டு (காணொளி இணைப்பு)

தன்னை பதவி விலகுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அழுத்தம் கொடுத்து வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு...

சுதந்தின தின விழாவில் கூட்டமைப்பு பங்கேற்கும் – சுமந்திரன்

பெப்ரவரி 4ந்திகதி நடைபெறும் சிறிலங்கா சுதந்திரதின விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கும் என தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த வருட சுதந்திர தினத்திலும் தானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

எமது இனமானது சாதி, சமய, சமூக, பால், பிரதேச வேறுபாடற்ற சமுதாயமாக வேண்டும் – மருத்துவர் லக்ஸ்மன்

எமது இனமானது, சாதி, சமய, சமூக, பால், பிரதேச வேறுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் அற்ற ஒரு சமுதாயமாக உருவாக வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் பேரவையானது உறுதியாக இருக்கிறது என தமிழ் மக்கள் பேரவையின்...

அரசியல் தீர்வுத்திட்டம் தயாரிக்க 14 பேர் கொண்ட உப குழுவை நியமித்தது தமிழ் மக்கள் பேரவை!!!

யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது அமர்வில், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கான தீர்வு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான 14 பேர் கொண்ட நிபுணர்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது....

பிரபாகரன் என்னும் பெயருக்கு “அழிவில்லாதவன்” என்று பொருள்!…

தமிழீழ விடுதலைக்காகப் போராடவேண்டுமென்ற எண்ணம் படைத்தோர் பலர் இருக்கலாம், இருந்திருக்கலாம்... ஆனால்; அதற்குரிய விரைவான வழியில் , பேரினவாத அரசிற்குப் புரியக்கூடிய மொழியில், நேரிய வகையில் மிக விரைவாகப் போராட்டத்தினை நடாத்தியவர் தேசியத்தலைவர்...

பௌத்த மயமாகும் தமிழர் தாயகம் மறுக்க முடியாத ஆதாரங்கள் மூலம் அனைவர் கவனத்தையும் ஈர்த்த பிரித்தானிய தமிழர் பேரவை

ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள்...

எம்மவர் படைப்புக்கள்