காங்கேசன்துறை விகாரை: கண்மூடியது தமிழரசுக் கட்சி!

வலி வடக்கில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மிக அருகில் மதத்தின் பெயரால் நடைபெற்றுள்ள இன ஆக்கிரமிப்பு அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்களிற்கு தெரிந்திராமை தொடர்பில் யாழ்.மாநகரசபை உறுப்பினர் பார்த்தீபன் வரதாராசா கேள்வி...

புதிய கூட்டணி! முதலமைச்சரின் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது! ஈ.பி.ஆர்.எல்.எவ்

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில், அவரின் செயற்பாடுகளை கொண்டே தீர்மானிக்கப்படும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் சகோதர ஊடகம் ஒன்றுக்கு...

வடமாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே பதவிப்பிரமாணம்

வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் ஆளுநராக கடந்த மூன்று வருட...

1 வருடமாக தீர்வின்றி தொடரும் போராட்டம்

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் எவ்வித தீர்வுகளும் இன்றி 1 வருடமாக தொடர்கின்றது. யுத்த காலத்திலும், யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்களின் உறவுகளுக்கு நீதிகோரி...

எம்மவர் படைப்புக்கள்