தமிழருக்கு அபிவிருத்தி அதிகாரம் அவசியம்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் சிவசக்தி ஆனந்தன்...

மக்களுக்கான அபிவிருத்தி நிதியை வழங்கி முடிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்!

கடந்த அரசாங்கத்தில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்காக மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியின் மிகுதி தொகையை புதிய அரசாங்கம் வழங்கி முடிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. நிதிப் பிரச்சினையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய...

இன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே!- சிவாஜி

2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு...

மானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்!

தமிழ் மக்களுக்கு முக்கியமானவை சோறும் தண்ணீரும் தான் என அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து, முழு தமிழினத்தையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் விசனம் வெளியிட்டுள்ளார். இன்றையதினம்...

ஆபத்தான நேரத்தில் கைவிட்டுவிட்டார்கள்! மகிந்த முன்னிலையில் எடுத்துக்காட்டிய டக்ளஸ்

யுத்தம் நடைபெற்ற போது எம்மை கைவிட்டுச் சர்வதேச சமூகம் வெளியேறக் கூடாது என்று கோரிய போதிலும் அதனைக் கவனத்தில் கொள்ளாத அதே நாடுகள், தமிழ் மக்களுக்கு தீர்வுகளை ஒருபோதும் பெற்றுத் தரப்போவதில்லை என...

யாழ் பல்கலையில் பொங்கு தமிழ் நினைவேந்தல்

பொங்கு தமிழ் பிரகடனத்தின் 19ம் ஆண்டு நினைவு நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு தூபியில் இன்று (17) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம்,...

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் – வடக்கு ஆளுநர் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது வடக்கு மாகாண மக்களின் தேவைகள் குறித்தும்...

தமிழர்களை கைவிட்ட சர்வதேசம் – ஒருபோதும் அரசியல் தீர்வை கொண்டு வராது

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை இலங்கைக்கு உள்ளேயே பெற்றுக் கொள்ள வேண்டும். வெளிநாடுகள் வந்து எமக்கான தீர்வுகளை பெற்றுத் தர முடியாது என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்...

வட மாகாணத்தில் 5 பாடசாலைகளின் புதிய கட்டடங்கள் கையளிப்பு

யாழ்ப்பாணம், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நேற்று (15) இடம்பெற்ற ஒரு விசேட நிகழ்வில் வடக்கு மாகாணத்தில் 5 பாடசாலைகளில் இந்திய நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடங்கள் சமநேரத்தில் மக்களிடம்...

எம்மவர் படைப்புக்கள்