சமஸ்டிக் கோரிக்கையும், எழுக தமிழும் எதற்காக? – விக்னேஸ்வரனின் விரிவான விளக்கம்

யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் பேரணி நடத்துவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் ‘சண்டே ஒப்சேவர்’ ஊடகம் மேற்கொண்ட நேர்காணல்- கேள்வி: வடக்கு மற்றும் கிழக்கில்...

16 எம்பிக்கள் தீர்வு காண்பார்கள்! மற்றவர்கள் குழப்பவேண்டாம்!! சம்பந்தர்!

தமிழர்களாகிய நாம் அரசியல் தீர்வை உரிமைகளைப் பெறும் நடவடிக்கைகளில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். சிங்கள இனவாதிகளுக்குத் தீனிபோடும் வகையில் நாம் செயற்பட முடியாது. என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

தெற்கில் நான் பேயாகவும் பூதமாகவும் சித்தரிக்கப்படுகின்றேன்!

தெற்கில் தன்னைப் பேயாகவும், பூதமாகவும், தகாத மனிதப் பிறவியாகவும் சித்தரித்து பொய்ப் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுவதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த தேசிய விளையாட்டுவிழாவின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே...

இனவாதிகள் எதிர்ப்பார்கள் என்பதற்காக உரிமையை கோராமல் இருக்க முடியாது

எழுக தமிழ் மக்கள் பேரணி அரசாங்கத்துக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ எதிரானது அல்ல. தமிழ் மக்களுக்கான உரிமையைக் கோரும் கவனயீர்ப்பு போராட்டமே. தீர்வொன்றை வழங்கக் கூடாது என கண்டியிலிருந்து பேரணி நடத்த முடியுமாயின்...

தனது உயிருக்கு உலைவைக்க தெற்கில் நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளதாக வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு

தனது உயிருக்கும் உலை வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக செய்திகள் கிடைக்க பெற்று உள்ளதாகவும், அதனை செய்தவர்கள் விடுதலைப் புலிகளே என்று கதையைக் கட்டுவதற்கும் தெற்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...

மக்கள் தங்களுடைய அபிப்பிராயங்களை வெளிப்படுத்துவது இனவாதம் ஆகாது! முதல்வர் சீ.வி!

கிளிநொச்சி மாவட்டத்தின் குறை நிவர்த்தி நடமாடும் சேவை இன்று காலை 9.00 மணிக்கு கிளிநொச்சி, மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம்அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர்மேற்கண்டவாறு...

தமிழ் மக்கள் சுயமாக சிந்தித்து செயற்படும் சூழல் உருவாக்கி இருக்கிறது

மக்கள் தங்களுடைய அபிலாசைகளை, தேவைகளை, எதிர்பார்ப்புக்களை, கூறியதன் விளைவாக தற்போது தெற்கில் என்னை விமர்சனப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்கள் இதற்கு காரணம் என்னவென்றால் இதுவரை காலமும் மக்கள் தாங்களாகவே சுயமாக சிந்தித்து சொல்ல வேண்டியதை சொல்லவிடவில்லை...

விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் ராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளது

வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இலங்கையில் கடமையாற்றிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் வீட்டு வசதிகளை ஏற்படுத்தல், கல்வி வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனந்தி சசிதரனிடம் விசாரணைக்கு உத்தரவு

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் வியாழனன்று புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளராக...

தன்னிச்சையாக செயற்படும் மத்திய அரசு – வடக்கு முதலமைச்சர்

அபிவிருத்தி தேவைகளுக்கான காணிகளை மாகாண அரசு மத்திய அரசுக்கு உரிமத்துடன் வழங்க முடியாது எனவும் அக்காணிகள் எதிர்காலத்தில் வேறு தேவைகளுக்கு பயன்படக் கூடும் எனவும் வடக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்...

எம்மவர் படைப்புக்கள்