தேர்தல் காலத்திலாவது யாழ்ப்பாணம் மீது கரிசனை காட்டுவதையிட்டு மகிழ்ச்சி

தேர்தல் காலத்திலாவது யாழ்ப்பாணம் மீது கரிசனை காட்டுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன். யாழ் மாநகர சபை மண்டபம் வெறுமனே சின்னமாக இருக்காது எமது அடிப்படை அரசியல் சிந்தனைகளை மாற்றக் கூடிய வகையில் அமைய வேண்டும்...

வலிந்து காணாமலாக்கப்படும் விடயத்தில் இலங்கை நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது – ஐ.நா

வலிந்து காணாமலாக்கப்படும் விடயத்தில் இலங்கை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினம் இன்று(வெள்ளிக்கிழமை) நினைவு கூறப்படுகின்றது. இதனை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள...

அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லி பயணமாகிறது கூட்டமைப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அடுத்து வரும் வாரங்களில் புதுடெல்லிக்குப் பயணமாகவுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

ஜனாதிபதியை சந்தித்த ததேகூ என்ன பேசியது? 28ல் முக்கிய பேச்சு!

தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எடுத்துரைத்துள்ளது. நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த...

சம்பந்தனுக்கும் சஜித்திற்கும் இடையே சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றது. இந்த சந்திப்பில்...

இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டுமாறு சர்வதேசத்திடம் கூட்டமைப்பு வலியுறுத்து

சர்வதேசத்திற்கு இலங்கை வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டி அவற்றை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கவேண்டியது சர்வதேசத்தின் கடமையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான ஜப்பானின் முன்னாள் விசேட பிரதிநிதி யசுஷி அகாஷி...

தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக சரித்திரமில்லை – இராதாகிருஷ்ணன்

இலங்கை வரலாற்றில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக சரித்திரம் இல்லையென அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கொட்டகலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர்...

ஜனாதிபதி தேர்தலை தடுக்கும் முயற்சியில் சம்பந்தன்?

இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த விடாது தடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி...

தமிழர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதே தெற்கு அரசியல்வாதிகளின் சிந்தனை

கருணா உடனும் டக்ளஸ் உடனும் கூட்டுச் சேருவது கடினம் எனவும் அதனை மக்கள் விரும்பவில்லை எனவும் தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது. அந்த கூட்டணியின் ஸ்தாபகரும் செயலாளர் நாயகமுமான முன்னாள் வடமாகாண முதலமைச்சர்...

எம்மவர் படைப்புக்கள்