முள்ளிவாய்க்கால் அவலத்தை வடமாகாணசபை சுமக்கவில்லை!

தமிழர் இனவழிப்பு நினைவு நாளை முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒற்றுமையாக ஒரே நிகழ்வாக நடாத்துவதற்கு பல்கலைக்கழக மாணவர் சமூகம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ஒத்துழைக்குமாறு இந்து அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கைவிடுத்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை...

வெளிவந்தது சிறிலங்காவை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்குழுவின் அறிக்கை !

சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நாவில் உரையாற்றிய சில மணிநேரங்களில் பன்னாட்டு நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்துள்ளது. அறிக்கையின் இறுதிப் பரிந்துரை ,சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் ஐ.நா பாதுகாப்பு சபை பாரப்படுத்த...

புதிய அரசியல் யாப்பு நியாயமானதாயின் எமது மக்கள் தமது ஆதரவளிப்பார்கள்

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று கொழும்பில் சந்தித்தார். நாட்டில் நிலவும்...

ஜேர்மனியில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த வானால் 4 பேர் உயிரிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் முன்ஸ்டர் நகரில் மககள் கூட்டத்திற்குள் வான் ஒன்று புகுந்து விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 4பேர் பலி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் பொலிஸார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன்,...

கட்சி பேதங்களை மறந்து உலகத் தமிழர்களை ஒன்றுபடுமாறு வடக்கு முதலமைச்சர் அழைப்பு!

உலகத் தமிழ் பேசும் மக்கள், கட்சி பேதங்களைத் தாண்டி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஒன்று பட்டுச் செயற்பட வேண்டிய கட்டம் தற்போது உருவாகிக் கொண்டிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். லண்டனில் சொறஸ்ரிறியன்...

நல்லாட்சி என்ற அர்த்தத்தினை துவம்சம் செய்கின்றனர் ஆட்சியாளர்கள் : செல்வம் அடைக்கலநாதன்

நல்லாட்சி என்ற அர்த்தத்தினை துவம்சம் செய்யும் செயற்பாடுகளை அரசு உடன் நிறுத்தி அப்பாவி மக்களின் காணிகளை இராணுவ பிரசன்னத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான...

தனியாக பயணிப்பது பற்றி தீர்மானம் எடுக்கவில்லை: விக்கி

தனியாக பயணிப்பது பற்றி தீர்மானம் ஒன்றினை இதுவரை எடுக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்கள் என்னை நம்பி இருக்கின்ற நிலையில், அவர்களுடனேயே இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும்...

நம்பிக்கையில்லா தீர்மானம்: நடந்தது என்ன? விளக்குகிறார் சுரேஸ்

சுமந்திரனின் ஊதுகுழலாக வெளிவரும் தீபம் பத்திரிகையில் மாகாணசபை விவகாரம் தொடர்பில் கற்பனைக்கதைகள் பிரசுரிக்கப்படவுள்ளதாக முன்கூட்டியே தகவல் விடுத்துள்ளார் சுரேஸ்பிறேமச்சந்திரன். வடமாகாண சபையில் தமிழரசுக்கட்சியால் கொண்டுவரப்பட்ட முதல்வர் மீதான நம்பிக்கையில்லாப்பிரேரணை தொடர்பாகவும் அதனை தீர்த்து வைக்கும்...

தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சிங்கள முரண்பாடு 2019 உடன் நூற்றாண்டை எட்டுகின்றது. ஆனாலும் அதற்கான அடிப்படை காரணங்கள் ஏதுமே மாறவில்லை. நாங்கள் முன்னெடுப்பது தற்பாதுகாப்பிற்கான போராட்டம். அதனை சோர...

அரசுடன் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு உள்ளது -சுமந்திரன்

அரசுடன் ஒத்துழைத்து செயற்படாவிட்டால் அது தமிழ் மக்களுக்குப் பயங்கரமான விளைவை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும்...

எம்மவர் படைப்புக்கள்