விடா முயற்சி வெற்றியை நல்கும் – வடமாகாண முதலமைச்சர்

வடமாகாண 10வது விளையாட்டுப் போட்டி நிறைவு விழா வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி விளையாட்டு மைதானம் - 19.09.2016 மாலை 03 மணியளவில் பிரதம அதிதியுரை குருர் ப்ரம்மா.................... இன்றைய இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களே, யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிபர் அவர்களே,...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனந்தி சசிதரனிடம் விசாரணைக்கு உத்தரவு

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் வியாழனன்று புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளராக...

தமிழ் மக்கள் பேரணி நடத்துவது தீர்வை வலியுறுத்த உதவும்

போருக்குப் பின்பான ஆட்சி மாற்றம் என்பதில் தமிழ் மக்களின் வகிபங்கு காத்திரமானது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விட்டிருந்தால் அவரின் இன்றையநிலை என்னவாக...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எழுகதமிழ் பிரகடனம்.

'எழுக தமிழ் 2016!' -- தமிழ் மக்களின் பேரவையின் ஏற்பாட்டில், பொது மக்கள் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்படும் ஒரு தமிழ் தேசிய அரசியல் நிகழ்வாகும். சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு...

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி

தியாக தீபம் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படும் நிலையில், நல்லூரில் திலீபனுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள்போராளிகள் மற்றும் பொதுமக்களென பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். முன்னதாக ...

பாதிக்கப்பட்ட சந்தை வியாபாரிகளுக்கு நஷ்ட ஈடுவழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் :முதலமைச்சர்

கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு இரண்டொரு மாங்களில் நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று மாலை தீயினால் எரிந்து...

தமிழ் மக்களின் காயப்பட்ட மனங்கள் ஆற்றுப்படுத்தப்படும்: யாழில் பிரதமர் ரணில்

காயப்பட்டுள்ள மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற உன்மை...

பணத்திற்கு விலைபோகும் உலகத் தமிழர் பேரவை!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா அதிபர் மைத்திரிபாலசிறிசேனவுடன் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் அமெரிக்கா புறப்பட்டுள்ளார். இதேவேளை உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பிலிருந்து ஐக்கியநாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக...

தவறான அர்த்தப்படுத்தலால் படிந்து கிடக்கும் சந்தேகங்களை அகற்ற இந்த நடைபவனி உதவி புரியப் போகின்றது

பாதை 2016 திறப்பு விழா - வடமுனை பருத்தித்துறை புனித சேவியர் விளையாட்டு மைதானத்திலிருந்து தெற்கு தேவேந்திர முனை வரையிலான நடை பயணம் 2016ம் ஆண்டு ஒக்டோபர் 6ந் திகதி காலை 7...

அரசாங்கத்திற்கு விட்டு கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவில்லை – சுரேஷ் பிரேமசந்திரன்.

தமிழ்மக்கள் எவற்றினை எதிர்பார்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்தார்களோ அவைகள் இல்லாமல் நடுத்தெருவிற்கு வந்துவிடுவோமோ என்ற அச்சம் மக்களை ஆட்கொள்ளத்தொடங்கியிருக்கின்றது.என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக...

எம்மவர் படைப்புக்கள்