சுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி!!

கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர் தீபனின் குடும்பமோ நிச்சயம் எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்களிக்கப்போவதில்லை.மாவீரர்களை , போராளிகளை பயங்கரவாதிகள் என்ற எம்.ஏ.சுமந்திரனை அவர்கள் என்றுமே...

இவர்கள் மீது நடவடிக்கை தேவை! பெயர்களை முன்வைத்தார் விமலேஸ்வரி!

கட்சியின் தலைமை எடுக்கின்ற முடிவுகளுக்கு நான் கட்டுப்படுகின்றேன். என்மீது நடவடிக்கை எடுப்பது போன்று கட்சியிலுள்ள சிலருக்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர்...

பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவரை சந்தித்து பேசினார் சுரேஸ்!

பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவர் நெஜில் கவனாக் மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலாளர் சிவோன் லெதம் ஆகியோர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிறேமச்சந்திரன்...

நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை – சி.வி.விக்னேஸ்வரன்!

நாங்கள் எவரும் நாட்டைத் துண்டு போடக் கேட்கவில்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சில கேள்விகள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர்...

“எமது கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன, நாம் எதற்கும் தயார்” சம்பந்தன் அறிவிப்பு

எமது கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. அதற்காக நாம் எவருடனும் பேசுவதற்கு தயாராக உள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்...

என்னிடம் மிஞ்சியுள்ளது அம்மாவே!

தனது தந்தையினை சிறுவயதில் இழந்த அமரர் ரவிராஜின் மகள் தனது தாயாரின் அரசியல் பயணம் குறித்து நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தனது ஆதங்கத்தில் பல ஆண்டுகளாக என் தந்தையை...

சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் மரபுரிமையின் முகாமைத்துவத்திற்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.சம்பந்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த...

தீர்வு கிடைக்கும்:சி.வி.ஆரூடம்!

கொழும்பில் இருக்கும் போது பல வருடங்களாக சமய சமூக மற்றும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொண்டு பேசி வந்தீர்கள். தற்போது அரசியலில் இறங்கியதால் அரசியல் காரணங்களுக்காக உங்கள் பேருக்குக் களங்கம் ஏற்படுத்தி வருகின்றார்கள்....

சுமந்திரனால் சிறையில் வாடும் 20 முன்னாள் போராளிகள்: அம்பலமாகியது உண்மைகள்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.ஏ சுமந்திரனின் பாதுகாப்பு காரணமாக 20 முன்னாள் போராளிகள் அரசியல் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 97 அரசியல் கைதிகளே...

அரசியல் கைதிகளிற்காக தொடர்ந்தும் சி.வி!

தமது இளமையின் பெரும்பாகத்தை தொடர்ந்து சிறைகளில் கழித்துள்ள இந்த அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை நியாயமாகவும் நேர்மையாகவும் தீர்ப்பது என்பது இந் நாட்டின் மக்கட் பிரதிநிதிகள் இடையில் உரையாடல், கருத்துப்பரிமாற்றம், கலந்தாலோசித்தல் மூலம்...

எம்மவர் படைப்புக்கள்