கைச்சாத்திடப்படுகின்றது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம்!

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கான ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளது. நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியாக கைச்சாத்திடும் உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர...

வாக்களிக்காத தமிழ் மக்களை பழிவாங்கும் ஜனாதிபதி கோட்டாபய! சம்பந்தன் ஆவேசம்

தமிழர்களையும், தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாம் ஆதரிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் தாம் கலந்துகொள்ளவில்லை...

கூட்டமைப்பின் தலைமை செயலிழந்துள்ளது: வெற்றிடத்துக்கு புதிய அரசியல் தலைமை தேவை – சிவசக்தி எம்.பி.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை செயலிழந்துள்ளது எனவும் அந்த வெற்றிடத்தை நிரப்ப தமிழ் மக்களுக்கு புதிய அரசியல் தலைமை தேவைப்படுவதாகவும் வன்னிப் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உள்ள முக்கியஸ்தர்கள்...

சிங்கள மொழி பிறக்க முன்னரே சைவத் தமிழர் இலங்கையில் இருந்தனர் – சி.வி.

சிங்கள மொழி பிறப்பதற்கு முன்னரே சைவத் தமிழ் மக்கள் இலங்கையில் இருந்தனர் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் துட்டகைமுனுவைச் சிங்களவர் என்று அடையாளம் காட்டுவது எந்த முறையிலே சரி...

சர்வதேசம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கும் உதவ வேண்டும்

தமிழீழ விடுதலை புலிகளை அழிக்க உதவிய சர்வதேசம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கும் உதவ வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை ஏமாற்றியதற்கான பொறுப்பு அவர்களையும் சேரும் என கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்மந்தன்...

அதியுட்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வு – சம்பந்தன் அதிரடி; கோத்தாவுக்கும் சவால்

அதியுட்ச அதிகாரப் பகிர்வுடன் நாம் தீர்வை பெறுவோம். எமது மக்கள் பாதுகாப்பாக, தமது சகல உரிமைகளையும் பெற்று, சுயமரியாதையுடன் வாழ்வதற்கு உரிய தீர்வை பெறுவோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...

எம்மவர் படைப்புக்கள்