கோல்டன் குளோப் விழாவில் பொறிந்துத் தள்ளிய ஹாலிவுட் நடிகை மீது எரிந்து விழுந்த டிரம்ப்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெற்ற 2017-ம் ஆண்டுக்கான 74-வது கோல்டன் குளோப் விருது விழாவை ஜிம்மி பாலோன் துவக்கி வைத்தார். இதில் சிறந்த படமாக தேர்வு...

கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் விசாரணை

கோவை விமான நிலைய இயக்குனருக்கு ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில் ‘இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளத்தை வழங்க வேண்டும். தற்போது உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து...

பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை -சி.வி.விக்னேஸ்வரன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் முதலமைச்சர்களுக்கும் இடையில் இடம்பெறவுள்ள விசேட சந்திப்பில் கலந்துக் கொள்ளப் போவதில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பில் தனக்கு எவ்வித அறிவிப்பும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்த...

பொறுப்புடன் செயற்பட வேண்டும் கோப் குழு-அமைச்சர்சந்திம

கோப் குழு என்ற பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அமை ச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். சில விடயங்கள் குறித்து அரசியல் கோணத்தில் பார்க்காமல் செயற்படுவது மிகவும்...

தமிழினியின் உடலம் பரந்தனில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக. (படங்கள்)

புற்றுநோயால் உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினியின் உடலம் பரந்தனில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தமிழினி என்று அழைக்கப்படும் சிவகாமி சிவசுப்பிரமணியமம் இன்று ஞாயிறு அதிகாலை...

சம்பந்தனுக்கு 9 கோடி!!!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. 2019 ஆம் நிதியாண்டின் தேவைக்காக 4 ஆயிரத்து 376 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்த நீதி...

இன்னும் பன்மடங்கு மழைக்கு வாய்ப்பு! இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை விடும் நாசா

தற்போது பெய்த மழையைவிட பலமடங்கு மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜப்பானிய வான்வெளி ஆய்வு முகவர் ஒருவரும் நாசாவும் வெளீயிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் பெய்வது மழை அல்ல...

புதன்கிழமை கூட்டமைப்பை சந்திக்கிறார் நிஷா பிஸ்வால்! – நல்லிணக்க விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சு

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார். இவருடன் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர்...

உலக சந்தைக்கு கதவுகளை திறந்துள்ள மியன்மாரில் மாறிவரும் பொருளாதார சூழல்

பல ஆண்டுகளாக தனிமைப்பட்டுப் போயிருந்த மியன்மார், கடந்த சில ஆண்டுகளில் தனது பொருளாதாரத்தை திறந்து விட, தென் கிழக்கு ஆசியாவில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை அந்நாடு கண்டுவருகிறது.

மஹிந்த ஆட்­சியை கவிழ்க்­கவே ரணில் -– மைத்­திரி கூட்­ட­ணி­ -திஸ்ஸ

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசிய கட்­சியும் இணைந்­த­மை­யா­னது நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அல்ல. மாறாக மஹிந்த ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்­காக மாத்­தி­ரமேயாகும். இவ்­விரு கட்­சி­க­ளும் அமைச்­சுக்களை பகிர்ந்துகொண்டாலும் இருவேறு கொள்­கைகளை கொண்டே அர­சி­யலை நடத்தி...

எம்மவர் படைப்புக்கள்