அரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு

அனைத்து காணாமலாக்கல்களை வெளிப்படுத்துமாறு கோரியும் அரசியல் கைதிகளை விடுதலையை செய்யுமாறு வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக...

மீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது – ஜனாதிபதி மைத்திரி

மூன்று தசாப்தகால போரால் பாதிக்கப்பட்ட தேசமான இலங்கையில் மீண்டும் ஒரு போர் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின் பிரதிநிதிகள் குழு இன்று முற்பகல் ஜனாதிபதியின்...

சோனியா மற்றும் ராகுல் ஜாமீனுக்காக சுண்டுவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டர்!

சோனியா மற்றும் ராகுல் ஜாமீனுக்காக சுண்டுவிரலை வெட்டி காணிக்கை செலுத்திய தொண்டர்! நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுலுக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்று, கர்நாடகாவை சேர்ந்த அக்கட்சி உறுப்பினர் தனது "சுண்டுவிரலை"...

தேர்தலுக்கு முன்னர் மஹிந்த அணியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்கு முன்னர் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்...

கூட்டமைப்பின் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்ன? அமைச்சர் சம்பிக்க கேள்வி

தமிழர் தரப்பின் அதியுச்ச அதிகாரப்பகிர்வு என்னவென்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்க வேண்டும். சமஷ்டி முறைமை நாட்டை பலப் படுத்தாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஒற்றையாட்சி...

வடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படாது

வடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதைத் துரிதப்படுத்துவதற்காக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையிலான குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டச் செயலாளர்கள்,...

மஹிந்த கோதா உள்ளிட்ட 48 பேரின் பெயர்கள் யுத்தக் குற்றச் செயல் பட்டியலில்!

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்கள்...

உடலகம, பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றத்தில்

உடலகம மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகள் சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை சமர்ப்பித்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரும், முன்னாள் உயர் நீதிமன்ற...

சிரியாவில் போராளிகள் பிடியில் இருந்த மேலும் ஒரு முக்கிய நகரை ராணுவம் மீட்டது

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடிவரும் கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்திருந்த மேலும் ஒரு முக்கிய நகரை அதிபரின் ஆதரவுப் படைகள் இன்று மீட்டுள்ளன. ரஷிய விமானப்படைகளின் துணையுடன் நடத்தப்பட்ட தாக்குதலில்...

மூன்று இராஜதந்திரிகள் நாட்டுக்கு வருகின்றனர்

வெளிவிவகார அமைச்சர்கள் இருவர் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஒருவர் ஆகியோர், எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வையர், எதிர்வரும் புதன்கிழமை, இலங்கைக்கு...

எம்மவர் படைப்புக்கள்