அரசு தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடாது – நினைவேந்தல் தடை குறித்து சிவகரன்

இலட்சியத்திற்காக பல ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்த இந்த தேசத்தில் அவர்களுடைய கல்லறைகள் மீது கண்ணீர் விடுவதற்கு கூட இந்த அரசாங்கம் தடை விதித்து ஒரு மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது என தமிழ் தேசிய...

மாவீரர் நிகழ்வை தடையின்றி நடத்த அரசுடன் பேசுவோம்

மாவீரர் தின நிகழ்வுகளை தடையின்றி நடத்துவதற்கு தேவைப்பட்டால் அரசாங்கத்துடன் பேசுவோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்றையதினம் ஒன்றினைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் பின்னர்...

மாவீரர் நாள் தடைகளை உடைத்து நடைபெறும்! சிவாஜிலிங்கம்

மாவீரர் நாளை நினைவுகூருவதற்கு யாரிடமும் அனுமதி கோரத்தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமானசிவாஜிலிங்கம் கூறியுள்ளார். யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்கருத்தை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் 27ஆம் நாள் வழமை போன்று...

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட.பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றது- கஜேந்திரன்

யுத்தத்தினால்  பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இத்தகைய செயற்பாடுகள் தொடர்ந்தால், அரசாங்கம் பாரிய தோல்வியை சந்திக்க நேரிடுமென அவர்...

சுரேன் ராகவன் அவ்வாறு பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் – சிவஞானம் எச்சரிக்கை

மைத்திரிபால சிறிசேன காலத்தில் வடக்கு மாகாண ஆளுநராக,இருந்த போது அரசியல் கைதிகளின் விடுதலையை செய்யாதவர் தற்போது அதைப் பற்றி பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றும் வேலை என வடக்கு மாகாண அவைத் தலைவர்...

மாமனிதர் நடராஜா ரவிராஜின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் இடம்பெற்றது, சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள அமரர் ரவிராஜின் உருவச் சிலைக்கு முன்பாக இந்த...

அரசியல் நாற்றமடிக்கின்றதென்கிறார் சுரேன்?

50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் மக்களை தம்முடைய அரசியல் கைதிகளாக அடிமைப்படுத்தியவர்களது அரசியல், இப்போது அம்பலமாகி இருப்பதாக வடமாகாண முன்னாள் ஆளுநரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகள் , காணாமல்...

அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று வடக்கின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்...

இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது – சுரேஸ்

7 கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு, குந்தகம் விளைவிக்கக்கூடிய எந்த செயல்பாடுகளையும் இலங்கைத் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்...

எம்மவர் படைப்புக்கள்