சிங்கப்பூரின் சென்ட்டோசா தீவில் கிம் ஜாங் அன் – டிரம்ப் 12-ம் தேதி சந்திப்பு

வட கொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. அமெரிக்காவை அணுகுண்டு வீசி தாக்கப்போவதாக வடகொரியா அதிபர் கிம்ஜாங் அன் அடிக்கடி மிரட்டி வந்தார். சீனா- தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக...

பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல், 3 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் தலிபான், அல்-கொய்தா பயங்கரவாத இயக்கங்களுடன் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கமும் செயல்பட தொடங்கி உள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் அந்நாட்டு பாதுகாப்பு படைகளுக்கு எதிராக தாக்குதலை மேற்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஐ.எஸ்....

அமெரிக்க முதல் பெண் மெலனியா டிரம்ப் எங்கே? யூகங்களை தூண்டும் ஊடகங்கள்

அமெரிக்க முதல் பெண் மெலனியா டிரம்ப் (வயது 48) கடந்த 25 நாட்களாக வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து அவர் தீங்கற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும், மேலும்...

“மக்களின் பிரதிநிதியாக தான் வந்துள்ளேன்” என்று குமாரசாமியுடன் சந்திப்பு குறித்து கமல்ஹாசன் பேட்டி

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார். சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு புறப்பட்டார். சினிமா சம்பந்தமாக பேசுவதற்கு கர்நாடகா செல்லவில்லை என்றும் காவிரி தொடர்பாக பேசப் போவதாகவும்...

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியது பற்றி போலீசாரிடம் விசாரணை நடத்தப்படும்

தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது கலவரம் ஏற்பட்டதால், போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர்...

2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தமிழகத்தில் தடை – முதல்வர்

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (செவ்வாய் கிழமை) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இது சம்பந்தமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி...

பிரதி சபாநாயகரானார் ஆனந்த குமாரசிறி

ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழ் சமூகத்தின் விரோதியே ரஜினி: சீமான்

போராட்டம் நடத்துபவர்களை சமூக விரோதி என்று கூறும் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சமூகத்தின் விரோதி என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் தமிழர்களுக்கான நடிகர் ரஜினிகாந்த எத்தனை போராட்டங்களை...

கோத்தாவின் பாதையில் செல்ல மறுக்கிறார் வாசுதேவ

கோத்தாபய ராஜபக்சவின் வியத் மக திட்டத்துக்கு தாம் ஆதரவு அளிக்கவில்லை என்றும், அது தமது பாதை அல்ல என்றும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய...

இந்திய- சிறிலங்கா கடற்படை கூட்டுப் பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்

இந்திய- சிறிலங்கா கடற்படைகளுக்கிடையிலான, நான்காவது இருதரப்பு கடற்படைப் பயிற்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து, இரண்டு நாடுகளினதும் கடற்படை அதிகாரிகள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். SLINEX என்ற பெயரில் சிறிலங்கா- இந்திய கடற்படைகள் ஆண்டு தோறும், கடற்படை...

எம்மவர் படைப்புக்கள்