உலகையே வியக்க வைத்த மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் உலகின் மிகப்பெரிய விமானத்தைக் கட்டமைத்துள்ளார். விண்வெளிக்கு ராக்கெட்டை சுமந்து செல்லும் உலகின் மிகப்பெரிய விமானத்தை மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் வடிவமைத்துள்ளார். தன் ஆறு...

பதப்படுத்தப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்தும் – ஆய்வு முடிவு

பதப்படுத்தப்பட்ட மற்றும் சுவை கூட்டப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்வதால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதா என ஆய்வு...

விமான நிலையங்களில் வழிகாட்டும் ரோபோ

தற்காலத்தில், ரோபோ எனப்படும் எந்திர மனிதனின் சேவைகள் பல துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையை தொடர்ந்து, விமான நிலையத்தில் வழி தெரியாமல் தடுமாறும் பயணிகளுக்கு வழி காட்ட உதவும் ரோபோ ஒன்றை இங்கிலாந்து நிபுணர்கள்...

வாழ்வியல் தரிசனம்

பணிவுடன் நடந்துகொள்பவர்கள் உண்மையான சுதந்திரத்தைப் புரிந்து கொண்டவர்களாவர். எவர்க்கும் அடங்காமல் கண்டபடி வாழ்பவர்கள், இறுதியில் அடங்கி ஒடுக்கி வாழ வேண்டிவரும். மனிதர்கள் எல்லோருக்குமான சுதந்திரத்தை ஒரு சிலர் மட்டும் உரிமை கோர முடியாது. இந்த...

‘மொழிபெயர்ப்பு கருவி உதவியுடன் நாயுடன் பேச முடியும்’: அமெரிக்க பேராசிரியர் தகவல்

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் தங்களது எஜமானரை பார்த்து குரைக்கும். அதன் மூலம் தனது தேவையை அது வெளிப்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. அக்குறையை போக்க கம்ப்யூட்டர் மொழிபெயர்ப்பு கருவி உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு அரிசோனா...

2016 ம் ஆண்டு சித்திரை புத்தாண்டு : துன்முகி வருட பலாபலன்கள்

உழைப்பே ஓய்வுக்குத் திறவு கோல், சுறுசுறுப்பே செல்வத்துக்கு திறவு கோல் என்பதை அறிந்த நீங்கள், எப்போதும் பரபரப்பாக இருந்து சாதிப்பீர்கள். ஆயிரம் புத்திமதிகளை விட ஓர் அனுபவம் தக்க பாடம் கற்பிக்கும் என்பதற்கேற்ப...

2016 ம் ஆண்டு சித்திரை புத்தாண்டு : துன்முகி வருட பலாபலன்கள்

சித்தி + திரை சித்திரை வெற்றி போர்வை. வாழ்ந்து பார்க்கத்தான் இந்தவாழ்க்கை ஜெயித்துக்காட்டத்தான் இந்தபோராட்டம். கற்றுக் கொள்வதற்குத்தான் இந்த பாடம். வெற்றி போர்வையோடு ஆரம்பிக்கும் இப்புத்தாண்டு.! 2016 ஆண்டு புதன் கிழமை அன்றைய தினம் மாலை 07.48...

5G நெட்வொர்க் சேவையை வழங்க சீனாவுடன் கைகோர்க்கும் ‘நோக்கியா’; ரூ.6,500 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்து

ஒரு நேரத்தில் செல்போன் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பின்லாந்தின் நோக்கியா நிறுவனம் தற்போது வயர்லெஸ் நெட்வொர்க்கிங், நெட்வொர்க் பிளானிங் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், 5G இண்டர்நெட் நெட்வொர்க் சேவையை கொண்டு...

100 மில்லியன் இந்தோனேசியர்களுக்கு பலூன்கள் மூலம் இணையதள இணைப்பு வழங்கும் கூகுள்

அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் இன்டர்நெட் பயன்பாட்டை அனைத்து மக்களும் பெறும் விதத்தில் ஒரு புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களில் இணையதள தொடர்புகளை அளிக்ககூடிய...

உலகிலேயே அதிக எடை கொண்ட வாலிபர் மரணம்

மெக்சிகோவில் சொனோரா மாகாணத்தை சேர்ந்தவர் ஆன்ரிஸ் மொரேனோ (வயது 38). 444 கிலோ எடை கொண்ட இவர், உலகிலேயே அதிக எடை கொண்டவராக கருதப்பட்டார். இவர், கடந்த அக்டோபர் 28–ந்தேதி உடல் எடையை...

எம்மவர் படைப்புக்கள்