அப்பிள் நிறு­வனம் புதிய சாதனை

மூன்றே நாட்­களில் ஒரு கோடி ஸ்மார்ட்­போன்­களை விற்று அப்பிள் நிறு­வனம் புதிய சாதனை படைத்­துள்­ளது. அப்பிள் நிறு­வனம் ஸ்மார்ட்போன் வரி­சையில் சிக்ஸ் எஸ், சிக்ஸ் எஸ் பிளஸ் ஆகிய புதிய பதிப்­பு­களை கடந்த வெள்­ளிக்­கி­ழமை...

மாரடைப்பை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றிலேயே கண்டறிய முடியும்

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றின் மூலம் இலகுவில் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெரும்பாலானவர்களுக்கு இந்த ரத்தப் பரிசோதனையை செய்வதன் மூலம்...

போட்டியில் இறங்கும் மைக்ரோசாப்ட் லூமியா!

ஸ்மார்ட்போன் விரும்பிகளின் டாப் சாய்ஸாக விளங்கும், ஆப்பிள் கடந்த மாதம் தனது ஐபோன்களில் 6S மற்றும் 6S பிளஸ் போன்றவற்றை வெளியிட்டது. இந்நிலையில், இந்த போன் மாடல்களுக்கு இணையான திறன்களுடன் இயங்கும், நெக்சஸ்...

ஒரு நிமிடம் மட்டும் கூகுள்.காம் இணையதள உரிமையாளரான இந்தியர்!

கூகுள்.காம் இணையதளத்தின் உரிமையாளராக இந்தியர் ஒருவர் மாறினார். ஒரு நிமிடம் மட்டுமே அவ ரால் உரிமையாளராக இருக்க முடிந்தது. கூகுள் நிறுவனத்தின் அஜாக்கிரதையால் இது நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பாப்சன் கல்லூரியில் எம்பிஏ...

குரங்குகளுக்கு மாரடைப்பு வருமா?

சென்னைக்கு அருகிலுள்ள வண்டலூர் அரசு வனவிலங்குப் பூங்காவில் மனிதக் குரங்கு ஒன்று மாரடைப்பால் காலமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மனிதர்களைப் போலவே சில நோய்கள் விலங்கினங்களைத் தாக்கும் என்றாலும், விலங்குகளுக்கு மாரடைப்பு ஏற்படும் என்று நேரடியாகக்...

எம்மவர் படைப்புக்கள்