சூரியனில் பெரிய ஓட்டை; செயற்கோள்களுக்கு பாதிப்பு; நாசா எச்சரிக்கை

சூரியனின் மேற்பரப்பில் விழுந்துள்ள மிகப்பெரிய ஓட்டையால் பூமியை சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைகோள்களுக்கு பாதிப்பு ஏற்படுள்ளது என நாசா எச்சரித்துள்ளது. நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வு மையம் சூரியனின் மேற்பரப்பை படம் பிடித்து ஆய்வு...

சீனாவில் டாக்டர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ரோபோ

சீனாவில் இந்த ஆண்டு ஆகஸ்டில் டாக்டருக்கான தகுதி தேர்வு நடந்தது. அதில் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள். அவர்களில் ஒரு ‘ரோபோ’வும் (எந்திரமனிதனும்) தேர்வு எழுதியது. இதை சீனாவின்...

விநாயகர் ஆட்டுக்கறி சாப்பிடுவது போல் விளம்பரம்: ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இறைச்சி கால்நடை ஆய்வுகள் நிறுவனம் ஆட்டிறைச்சி விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் விருந்து நடக்கும் மேஜையில் விநாயகர், ஏசு, புத்தர், ஜுலியஸ்சீசர் என்று அனைவரும் ஒரே மேடையில்...

உருகாத ஐஸ்க்ரீம்: ஜப்பான் விஞ்ஞானிகள் …

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஐஸ்க்ரீம் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பத்தக்க ஒன்று. ஆனால் இந்த ஐஸ்க்ரீமை வாங்கியவுடன் அது உருகும் முன் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வேஸ்ட் ஆகிவிடும். இந்த நிலையில்...

2,271 லிட்டர் தாய் பாலை தானமாக வழங்கிய அமெரிக்க பெண்!!

அமெரிக்காவை சேர்ந்த எலிசபெத் ஆண்டர்சன் இதுவரை 2,271 லிட்டர் தாய்பாலை தானமாக வழங்கியுள்ளார். வழக்கமாக ஒரு தாய்க்கு சுரக்கும் பாலைவிட 10 மடங்கு அதிகமான பால் இவருக்கு சுரக்கிறது. இவருக்கு ஒரு நாளைக்கு...

‘மொழிபெயர்ப்பு கருவி உதவியுடன் நாயுடன் பேச முடியும்’: அமெரிக்க பேராசிரியர் தகவல்

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் தங்களது எஜமானரை பார்த்து குரைக்கும். அதன் மூலம் தனது தேவையை அது வெளிப்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. அக்குறையை போக்க கம்ப்யூட்டர் மொழிபெயர்ப்பு கருவி உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு அரிசோனா...

‘‘உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘மசூர் பருப்பு’ இல்லாமல் சமைக்கலாம்!’’

கேசரி பருப்பு என்றும் மசூர் பருப்பு என்றும் அழைக்கப்படும் ஆரஞ்சு நிறப் பருப்பு, தமிழக சத்துணவுத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது நாம் அறிந்ததே. இந்தப் பருப்புக்குப் பின்னால் மிகப்பெரிய வரலாறு ஒளிந்திருக்கிறது....

வடமாகாணசபை உறுப்பினர் சயந்தனின் பாலியல் உரையாடலையடுத்து முகநூல் முடக்கம்!

வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் முகநூல் மூலம் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டதை ஊடகம் ஒன்று உறுதிப்படுத்தியதையடுத்து அவரது முகநூல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. வடமாகாணசபை உறுப்பினரும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினருமான சயந்தன் ஒரு பெண்...

மார்புகளை சுற்றி 102 ஐபோன்கள்: இளம்பெண் கைது

சீனாவில் இளம்பெண் ஒருவர் தனது மார்புகளை சுற்றி 102 ஐபோன்களை வைத்து கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். சீனா, ஹாங்கான் பார்டரில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ஒரு இளம்பெண்ணின் மார்புப்பகுதியும், முதுகுப்பதியும்...

ஜப்பானில் ஆண்கள் மட்டும் செல்லும் தீவுக்கு யுனெஸ்கோ பாரம்பரிய சின்னம்

ஜப்பானில் ஆண்கள் மட்டுமே செல்ல முடியும் தீவு, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பெண்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் ஆண் பார்வையாளர்கள் முதலில் அங்குள்ள கடலில் நிர்வாணமாகக் குளிக்க...

எம்மவர் படைப்புக்கள்