கிரீஸ் நாட்டுக்குச் சென்ற நமது நாகரிகம்

ஆதிச்சநல்லூரில் அலெக்சாண்டர் ரியா கண்டுபிடித்தவற்றுள் முக்கியமானது தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டம் ஆகும். ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாய்வின்போது, பெரிய புதையல் போன்ற தங்க நாணயங்களோ அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட வேறு பொருட்களோ குவியல், குவியலாக எதுவும்...

ஐ-போன் வாங்குவதற்காக பெற்ற குழந்தையை விற்ற சீனத் தம்பதி!

சீனாவில் ஒரு தம்பதி, நவீன செல்லிடப் பேசியான "ஐ-போன்' வாங்குவதற்காக தாம் பெற்றெடுத்த குழந்தையை 3,530 டாலருக்கு (சுமார் ரூ.2.3 லட்சம்) விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது: ...

ரான்சம்வேர் தாக்குதல்: கம்யூட்டரில் தீர்த்தம் தெளித்த பூசாரிகள்!

ரஷ்ய உள்துறை அமைச்சகத்தின் கணினிகளில் ரான்சம்வேர் வைரஸ் தாக்காமல் இருக்க, கிறிஸ்துவ சபையில் உள்ள பாதிரியார்கள் புனித நீர் தெளித்து வழிபாடு நடத்தினர். சமீபகாலமாக இணைய உலககை ரான்சம்வேர் என்ற வைரஸ் மிரட்டி...

அறிமுகமானது ஆப்பிள் ஐபோன்-7, 7-பிளஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரீஸ்-2

மிகுந்த எதிர்பார்க்கிடையே ஐ போன் 7, ஐ போன் 7 பிளஸ், ஆப்பிள் வாட்ச் சீரீஸ் 2 ஆகிய புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. மொபைல் போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம்,...

பேஸ்புக்ல தப்பு பண்ணா வாட்ஸ்அப்ல தெரியும்…. வாட்ஸ்அப் நம்பர்கள் இனி பேஸ்புக்கின் கையில்….

பேஸ்புக்கின் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் நிறுவனம், மாறிய பின்னர் முதன் முறையாக தனது பிரைவசி பாலிசியை அது மாற்றியுள்ளது. பேஸ்புக்கில் விளம்பரத்தை அதிகப்படுத்தும் வகையில் இந்த மாற்றத்தை வாட்ஸ் அப் நிறுவனம் செய்துள்ளது. வாட்ஸ்...

உடைந்தால் ஒட்டிக்கொள்ளும் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே: ஜப்பான் கண்டுபிடிப்பு

டிஸ்ப்ளே உடைந்தால், எளிதாக நாமே சரி செய்து கொள்ளக்கூடிய வகையில் ஒரு டிஸ்ப்ளேவை ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழக பேராசிரியர் டாகுசோ ஐடா தலைமையில் உடைந்தால் ஒட்டிக்கொள்ளும் டிஸ்ப்ளேவை கண்டுபிடித்துள்ளனர்....

இனி விமான விபத்து பயமில்லை: பயணிகள் பாதுகாப்புக்கு புதிய விமானம்!

விமான விபத்தின் பொது பயணிகள் பாதுகாப்புடன் தப்பிக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப விமானத்தை உக்ரைன் நாட்டு பொறியாளர் வடிவமைத்துள்ளார். இவரது இந்த புதிய முயற்சியால் விமான விபத்தால் உயிரிழப்புகள் பெருமளவு தவிர்க்கப்படும் என...

மனித மனங்களை அறியும் ரோபோக்கள்

தற்போது மனிதர்களின் வேலைகளை செய்யக்கூடியதும், வாகனங்களைச் செலுத்தக்கூடியதும், மனிதர்களுக்காக போராடக்கூடியதுமான பல்வேறு ரோபோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் முதன் முறையாக மனிதர்களின் மனங்களை அறியக்கூடிய ரோபோக்களை அமெரிக்காவின் உயிரியல்துறை பொறியிலாளர்கள் உருவாக்கியுள்ளனர். ‘Psychic Robot’ என அழைக்கப்படும்...

எம்மவர் படைப்புக்கள்