மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன்: விரைவில் ப்ரோடோடைப் அறிமுகம் செய்ய சாம்சங் திட்டம்

மடிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களின் வெளியீடு மேலும் தாமதமாகும் என தெரிகிறது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் ப்ரோடோடைப் கான்செப்ட்களை மட்டும் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தென்கொரிய செய்தி வட்டாரங்களில்...

மாரடைப்பு ஏற்படுவர்களுக்கு புதிய மருந்து

மாரடைப்பு ஏற்படுவர்களுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய மருந்தொன்றை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு 3 மணித்தியாலங்களுக்குள் குறித்த மருந்தினை நோயாளிக்கு வழங்குவதன் மூலம், அவரின்...

வாக்காளர்களுக்கு மது கூப்பன் அதிர வைக்கும் பஞ்சாப் தேர்தல்

பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு வாக்காளர்களுக்கு, வார இறுதி நாட்களில், மதுபானங்கள் சப்ளை செய்ய ஏதுவாக, முன்கூட்டியே, கூப்பன்கள் வினியோகிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போதை பழக்கம் அதிகரிப்பு பஞ்சாபில்,...

நுரையீரல்கள் இன்றி 6  நாட்கள் உயிர் வாழ்ந்த பெண்

கனடாவை சேர்ந்த பெண் மெலிஸ்சா பெனாய்ட் (32). இவர் பிறக்கும் போதே நுரையீரலில் நார் கட்டியுடன் கூடிய கெட்டநீர் பையுடன் பிறந்தார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் திடீரென அவருக்கு உடல்...

அடிக்கடி குளிப்பது உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் புதிய ஆய்வில் தகவல்

சுத்தம் சுகம் தரும். ஆகவேதான் காலை எழுந்த உடன் குளித்து, அந்த நாளைத் தொடங்க வேண்டும் என்று நமது அன்னையர் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் அளவுக்கு அதிகமாக உடலைத் தூய்மை செய்வது உடல் நலத்துக்குத்...

சனிப் பெயர்ச்சி பலன்கள் 2017

சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி நேற்றுமுன்தினம் (26.01.2017) வியாழக்கிழமை இரவு 07.31 மணிக்கு விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். நவகிரகங்களும் அவ்வப்போது ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கின்றன....

ஹெலிகாப்டர் வசதியுடன் அதிநவீன சொகுசு பஸ்

வரவேற்பு அறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை, வெந்நீர் நீச்சல் குளம் மற்றும் ஹெலிகாப்டர் வசதியுடன் அதிநவீன சொகுசு பஸ் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் கடந்த 8-ம்...

பொருட்களை வைத்த இடத்தை மறந்து விட்டு தேடுபவர்களுக்கு உதவும் உயர் தொழில்நுட்பம்

பொருட்­களை வைத்த இடத்தை மறந்துவிட்டு தேடு­ப­வர்­க­ளுக்கு உதவும் வகையில் மைக்­ரோசொப்ட் நிறு­வ­ன­மா­னது புதிய தொழில்­நுட்­ப­மொன்றைக் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. உயர் தொழில்­நுட்ப மூக்குக் கண்­ணாடி வடி­வி­லான இந்த ஹோலோலென்ஸ் உப­க­ரணம் பயன்­பாட்­டா­ள­ருக்கு...

விவேகானந்தர் ஆங்கில பாடத்தில் எடுத்த மார்க் எவ்வளவு தெரியுமா?

டெல்லியை சேர்ந்த ஹிண்டால் சென்குப்தா என்பவர் சுவாமி விவேகானந்தர் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார். ‘தி மாடர்ன் மாங்க்’ என பெயரிடப்பட்ட இந்த புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் புத்தகத்தின்...

எம்மவர் படைப்புக்கள்