ஜோக்கர் இயக்குனர் திடீர் திருமணம்! யாரை திருமணம் செய்துக்கொண்டார் தெரியுமா?

குக்கூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் ராஜூமுருகன். இவர், அண்மையில் எடுத்த ஜோக்கர் திரைப்படமும் தமிழகத்தில் புரட்சியை செய்து வருகிறது. இந்நிலையில், சன் டிவியில் தொகுப்பாளிணியாக...

இயக்குநராக அவதரம் எடுகிறார் தனுஷ்

தமிழ்திரையுலகில் நடிகர், பாடல் ஆசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல முகங்கள் கொண்டவர் நடிகர் தனுஷ். தற்போது தனுஷ் தனது திறமையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லுகிறார் .இவர் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும்...

கலை அனைவருக்கும் பொதுவானது: கவுதமி

பிரபல திரைப்பட விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான வின்செண்ட் அடைக்கலராஜ் கணேஷ் 365 என்ற விநாயகர் கண்காட்சியை கடந்த ஆகஸ்ட் 27ந் தேதி முதல் சென்னையில் நடத்தி வருகிறார். இந்த கண்காட்சியில் விநாயகரின் 365 அவதாரங்கள்...

வரலட்சுமியுடனான கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

கடந்த சில வருடங்களாக விஷாலும், வரலட்சுமியும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், நடிகர் சங்கத்தால் கட்டப்படும் கட்டிடத்தில் விஷால் – வரலட்சுமி திருமணம் தான் முதலில் நடக்கும் என்றும் செய்தி வெளியானது. இருவரும் டுவிட்டரில்...

பாட்டுக்கு அவன் தான் தலைவன் – கண்ணதாசன்

காற்றுக்கும், கவிஞனுக்கும் மரணமில்லை. மரணம் மனிதர்களை வெற்றிகொள்ளலாம். கவிஞர்கள் மரணத்தையே தோற்கடிப்பவர்கள். மூவாத் தமிழ்மொழியில் சாகாவரம் பெற்ற முத்தமிழ்க் கவிஞன். அவனை எப்படி மரணம் வெற்றிபெறும். அதற்குக் காரணம் அவனிடமிருந்த தமிழ்தான். அவன் சொன்னால் கவிதை. அவன்...

சிவகார்த்திகேயனை தொடர்ந்து அதர்வாவுடன் நடிக்கும் நயன்தாரா

ரஜினி, மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் என்று மூத்த நடிகர்களுடன் நடித்த நயன்தாரா, விஜய், அஜித், விக்ரம் என்று அடுத்த தலைமுறை நடிகர்களுடன் நடித்தார். இப்போது சிவகார்த்திகேயன், அதர்வா என்று இளைய தலைமுறை நடிகர்களுடன் இறங்கி...

சேரனின் அருவருப்பு விமர்சனமும் மழுப்பல் சமாதானமும்

ஈழத்தமிழர்களுக்காக போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று பேசி அனைவரின் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறார் சேரன். உலகம் முழுவதும் எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து ஒரு மழுப்பல் விளக்க அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார். கன்னா பின்னா...

தனுஷுக்கு நோ சொல்லி சிவகார்த்திகேயனிடம் அடைக்கலமான சமந்தா

வட சென்னை படத்திலிருந்து விலகிய சமந்தா, சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கம் வட சென்னையில் முதலில் ஒப்பந்தமானவர் சமந்தா. சென்னை குடிசைவாழ் பெண்ணாக அவர் நடிப்பதாக இருந்தது. அதற்காக...

நிர்வாணமாக நடிப்பது என் சுதந்திரம்: ராதிகா ஆப்தே

காபலி படம் மூலம் பிரபலம் அடைந்த ராதிகா ஆப்தே, படங்களில் நிர்வாணமாக நடித்தது எனக்கு கிடைத்த சுதந்திரமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார். தமிழில் ரஜினி நடித்து வெளிவந்த கபாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்...

ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட முதல் சண்டை எது தெரியுமா?

ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது, 1995 ஆம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது வழங்கப்பட்டது. அப்போது, சிவாஜி கணேசன் உடல் நலம் சரியில்லாததால்,...

எம்மவர் படைப்புக்கள்