உடல்நலக்குறைவால் நடிகை ஜோதிலட்சுமி திடீர் மரணம்

பழம் பெரும் நடிகை ஜோதிலட்சுமி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று இரவு திடீரென மரணம் அடைந்தார். 300–க்கும் மேற்பட்ட படங்களில்... பழம் பெரும் நடிகை ஜோதிலட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில்...

கபாலி – திரைவிமர்சனம்

25 வருட சிறை வாழ்க்கையை முடித்துவிட்டு சிறையிலிருந்து வெளியே வருகிறார் ரஜினி. வெளியில் வரும்போதே அவர் மலேசியாவில் வாழும் தமிழர்களுக்காக போராடிதான் சிறை சென்றார் என்பது தெரிய வருகிறது. சிறையில் இருந்து வெளியே...

’பெண்களை சதைப்பிண்டங்களாக காட்டுகின்றனர்’ – இயக்குநர் ரஞ்சித்

சினிமாவில் பெண்கள் சதைப்பிண்டங்களாக காட்டப்படுகின்றனர் என்று திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித் கூறினார். பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில்...

அஜித், ‛இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’

வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்காலிகமாக ஏகே 57 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிவாவே மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைகிறார்....

ஆஸ்கர் களத்தில் இந்தியாவிலிருந்து இயக்குநர் வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம்

வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் தயாரித்த திரைப்படமான விசாரணை, 2017 ஆம் ஆண்டின் அகாடமி விருதுகளுக்கு வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம்...

சௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷின் அடுத்த அதிரடி!

தொடரி படம் வெளியானதை தொடர்ந்து, கொடி படத்தை தீபாவளி விருந்தாக தரவிருக்கிறார் தனுஷ். இதனிடையில் ராஜ்கிரண் நடிக்க, பவர் பாண்டி என்ற படத்தையும் இயக்கி தயாரித்து வருகிறார். விரைவில் ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கும் ஒரு...

நிர்வாணமாக நடிப்பது என் சுதந்திரம்: ராதிகா ஆப்தே

காபலி படம் மூலம் பிரபலம் அடைந்த ராதிகா ஆப்தே, படங்களில் நிர்வாணமாக நடித்தது எனக்கு கிடைத்த சுதந்திரமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார். தமிழில் ரஜினி நடித்து வெளிவந்த கபாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்...

மீண்டும் ஒன்று சேரும் சித்தார்த் – பாபி சிம்ஹா

ஜிகர்தண்டா படத்தில் ஒன்று சேர்ந்து நடித்த சித்தார்த் - பாபி சிம்ஹா நீண்ட இடவேளைக்கு பின்னர் மீண்டும் மலையாள படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்...

திரைப்பட விருது விழா பிரமாண்டமாக நடத்தப்படும்: முதல்வர் ஜெயலலிதா

திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, விரைவில் பிரமாண்டமாக நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் கூறினார். சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் வாகை சந்திரசேகர்...

தனுஷுக்கு நோ சொல்லி சிவகார்த்திகேயனிடம் அடைக்கலமான சமந்தா

வட சென்னை படத்திலிருந்து விலகிய சமந்தா, சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கம் வட சென்னையில் முதலில் ஒப்பந்தமானவர் சமந்தா. சென்னை குடிசைவாழ் பெண்ணாக அவர் நடிப்பதாக இருந்தது. அதற்காக...

எம்மவர் படைப்புக்கள்