ஐஸ்வர்யா ராயின் கனவு!

திருமணத்திற்கு பின், வழக்கம் போல் கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஐஸ்வர்யாராய்க்கு, இயக்குனராக வேண்டும் என்பது நீண்டகால கனவு. அதை நனவாக்க, தற்போது, கதை தேடலில் ஈடுபட்டிருப்பதாக சொல்பவர், 'நான் இயக்குனராகும்...

எம்.ஜி.ஆர்., – ஜெயலலிதா படத்தில், சாயிஷா!

வனமகன் மற்றும் கடைக்குட்டி சிங்கம் படங்களில் நடித்தவர், சாயிஷா; இவர், பிரபுதேவா இயக்க இருந்த, கறுப்பு ராஜா; வெள்ளை ராஜா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், அப்படம் துவங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது...

ஆண்ட்ரியாவின், ‘இமேஜ்’ மாறப்போகிறது!

உதட்டு முத்தம் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து வந்தவர், ஆண்ட்ரியா; அத்துடன், சரக்கடிப்பது, புகைப் பிடிப்பது என்றெல்லாம் சில படங்களில் நடித்திருப்பவர், தற்போது, நடிகர் தனுஷுடன், வடசென்னை படத்தில் சேரிப்பெண்ணாக நடித்துள்ளார். இதற்காக,...

அதிதிராவின் அடுத்தப்பட ஹீரோ

சீனு ராமசாமி இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்து முடித்துள்ள உதயநிதி ஸ்டாலின், இந்தப் படத்தைத் தொடர்ந்து அட்லீ உதவியாளர் ஈனாக் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்தது. 'மேயாத மான்' படத்தில் நடித்த பிரியா...

அரவிந்த்சாமியின் கைகளில் செப்டம்பர் சினிமா

தமிழ் திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்சில் தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதிய வைத்து வருகிறார் நடிகர் அரவிந்த்சாமி. மலையாள ரீமேக்காக உருவான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் அவ்வளவாக வெற்றி பெறாவிட்டாலும் அடுத்தடுத்து...

ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் 18ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், விஷாலின் அடுத்த...

சோனியா அகர்வாலுக்கு இது முதல் முறை

ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்கும் படம் ‘உன்னால் என்னால்’. இந்த படத்தில் ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில்...

அரவிந்த்சாமிக்கு ஜோடியாகும் ரெஜினா

சதுரங்க வேட்டை, நரகாசூரன், செக்கச் சிவந்த வானம் என அரவிந்த்சாமியின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளன. இந்தப்படங்களை தொடர்ந்து என்னமோ நடக்குது, அச்சமின்றி அச்சமின்றி படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கும் படத்தில்...

கும்கி-2 : அதிதிக்கு 6 மாதம் பயிற்சி

பட்டதாரி படத்தில் அறிமுகமானவர் அதிதிமேனன். அதையடுத்து, ஆர்யா நடிப்பில் அமீர் இயக்கி வந்த சந்தனத்தேவன் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் கிடப்பில் உள்ளது. தற்போது, அட்டகத்தி தினேசுடன் களவாணி மாப்பிள்ளை, பிரபுசாலமன்...

பிடிவாதத்தால் பட வாய்ப்பை இழந்த மனிஷா

"வழக்கு எண் 189, ஆதலால் காதல், செய்வீர், ஜன்னல் ஓரம்" போன்ற படங்களில் நடித்தவர் மனிஷா யாதவ். சமீபத்தில் வெளியான ஒரு குப்பை கதை படத்தில் நடித்து பாராட்டை பெற்றார். அடுத்தடுத்து படங்களில்...

எம்மவர் படைப்புக்கள்