அறம் 2 – மக்கள் இயக்கத்தை துவங்கும் நயன்தாரா

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருந்த படம் அறம். விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. அதன்பிறகு அறம் 2 திரைப்படம் எடுக்க உள்ளதாக கோபி நயினார் அறிவித்திருந்தார்....

கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன – ரம்யா நம்பீசன் வேதனை

பீட்சா, சேதுபதி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ரம்யா நம்பீசன். இவர் நடிப்பில் அடுத்ததாக நட்புன்னா என்னானு தெரியுமா என்கிற படம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், ரம்யா அளித்துள்ள பேட்டியில் ’மீ டூ...

திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி

நடிகர் மாதவனும், அனுஷ்காவும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த திரைப்படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. ஹேமந்த் மதுகர் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு சைலன்ஸ் என பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின்...

ராஜேந்திர சோழனின் மனைவியாக நடிக்கும் சன்னி லியோன்–நீதிமன்றம் அதிரடி

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகை சன்னி லியோனி முதல் முதலாக அறிமுகமாகும் தமிழ்ப்படத்தில் ராஜேந்திர சோழனின் மனைவி வீரமாதேவியாக நடிக்கிறார். கனடாவைச் சேர்ந்த இந்தோ அமெரிக்க நடிகை சன்னி லியோனி. இவர் ஆரம்பக்காலங்களில்...

ரஜினிமுருகன்’ என்னோட கதை: சமுத்திரக்கனி கொடுத்த ஷாக்

சர்கார்' படத்தின் கதைத்திருட்டு விவகாரம் கடந்த சில நாட்களாக கோலிவுட்டை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கி ஒருவழியாக நேற்று சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வானது. இந்த நிலையில் மேலும் சில படங்களும் தங்கள் கதை...

இன்னும் சரியான தமிழ் உச்சரிப்பு வரவில்லை – பி.சுசீலா

தமிழ் சினிமாவின் சாதனை பாடகியாக வலம் வந்தவர் பி.சுசீலா. 83 வயதாகும் சுசீலா இசை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார். சமீபத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் அவரிடம் பேசியபோது ‘30000, 40000 என்று...

நான் நடித்த ஜெர்ஸி கதாபாத்திரத்தை என்னால் மறக்கவே முடியாது – சமந்தா

திருமணத்துக்கு பிறகும் சமந்தா தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அடுத்து புதிய தெலுங்கு படமொன்றில் 70 வயது கிழவியாகவும் நடிக்க இருக்கிறார். தனது சினிமா அனுபவம் பற்றி சமந்தா கூறியதாவது, ‘‘நடிகர் -...

பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு – இளையராஜா மீண்டும் எச்சரிக்கை

இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்கள் பற்றிய காப்புரிமை வழக்கின் தீர்ப்பு பற்றி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:- நான் 2014-ம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களை பயன்படுத்த...

சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா

தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கி வருகிறார். திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை...

அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது

நிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இரவு விருந்துக்கு அழைத்ததாகவும் நடிகை ஸ்ருதி ஹரிகரன் பரபரப்பு புகார் கூறினார். மீடூ இயக்கம் மூலம் அவர் சமூக வலைதளத்தில்...

எம்மவர் படைப்புக்கள்