நயன்தாராவின் V இரகசியம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் ஞாபகமாக V என்ற எழுத்தில் அமைந்துள்ள காதணி அணிந்துள்ளார். விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்ற செய்தியை இந்த காதணி உறுதி...

சிவகார்த்திகேயனை தொடர்ந்து அதர்வாவுடன் நடிக்கும் நயன்தாரா

ரஜினி, மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் என்று மூத்த நடிகர்களுடன் நடித்த நயன்தாரா, விஜய், அஜித், விக்ரம் என்று அடுத்த தலைமுறை நடிகர்களுடன் நடித்தார். இப்போது சிவகார்த்திகேயன், அதர்வா என்று இளைய தலைமுறை நடிகர்களுடன் இறங்கி...

ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த அனுஷ்கா

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி இடத்தில் இருப்பவர் அனுஷ்கா. ‘பாகுபலி-2’க்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான ‘பாகமதி’ படமும் தெலுங்கில் வெற்றி படமாக அமைந்தது. நல்ல வசூலையும் கொடுத்தது. இதன்பிறகு புதிய படங்களில்...

போர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு நீதிமன்றம் தடை

இலங்கையில் நடந்த இறுதிப்போரின் போது விடுதலைபுகளில் வானொலி செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து போர்க்களத்தில் ஒரு பூ என்ற தலைப்பில் ஒரு திரைப்படத்தைகே.கணேசன் என்பவர்...

உலகமே எனக்கு ஒரு விளையாட்டு மைதானம்: ரஹ்மானின் வைரல் பேச்சு!

உலக அளவில் புகழ்பெற்று இருக்கும் தமிழர்களில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர். இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றுக்கொடுத்து இந்தியாவால் கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மானின் எளிமையான பேச்சு ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. கடந்த முறை...

வெட்கம் என்றால் என்ன? நடிகை ரித்திகா சிங் கேள்வி

நடிகை ரித்திகா சிங் தமிழ் சினிமாவிற்கு வந்து முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கி தன்னை திரும்பி பார்க்கவைத்தவர். இறுதி சுற்று படம் எல்லோர் இதயத்திலும் இடம் பிடித்தவர். தற்போது இவர் நடித்துள்ள...

‛பாகுபலி’-க்காக கொலையும் செய்வேன் – தமன்னா

தமிழ் - தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. பாகுபலியை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். பாகுபலி படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை...

ஜூலை 7-ம் தேதி டிஜிட்டலில் வெளியாகிறது அடிமைப்பெண்

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிப்பில் 1969 ம் ஆண்டு வெளிவந்த படம் 'அடிமைப்பெண்'. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்....

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில் அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தை இயக்குனர் விஜய் உள்பட ஒருசிலர் இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது டைட்டிலையே அறிவித்து...

ஐஸ்வர்யா ராய்க்கு தனுஷ் வலை… சிக்கியது வேறொருவர்?

தனுஷ் நடிக்க, வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினி இயக்கி வருகிறார். இதில் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இது நீலாம்பரி கேரக்டரைப் போல நெகட்டிவ்வான கேரக்டர் என்று கூறப்படுகிறது. முதலில்...

எம்மவர் படைப்புக்கள்