விஜய் ஆண்டனியின், அண்ணாதுரை!

தான் நடிக்கும் படங்களின் டைட்டிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர், விஜய் ஆண்டனி. பிச்சைக்காரன், சைத்தான் மற்றும் எமன் படங்களை தொடர்ந்து, அவர் நடிக்கும் புதிய படத்துக்கு, மறைந்த தி.மு.க., தலைவர் அண்ணாதுரையின் பெயரை, டைட்டிலாக...

நயன்தாரா படத்தில் கீர்த்தி சுரேஷ்!

அறம், இமைக்கா நொடிகள் மற்றும் கொலையுதிர் காலம் என, கதையின் நாயகியாக நடிக்க துவங்கியிருப்பதால், முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க, மறுத்து வருகிறார் நயன்தாரா. அவ்வகையில், நயன்தாரா தவிர்த்த, தானா சேர்ந்த கூட்டம்...

பெண் வேடத்தில் நடிக்கிறார் பரத்

எல்லா நடிகர்களுக்குமே ஒரு படத்திலாவது பெண் வேடத்தில் நடித்து விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். கமல்ஹாசன் அவ்வை சண்முகி, ரஜினிகாந்த் பணக்காரன், விக்ரம் கந்தசாமி, பிரசாந்த் ஆணழகன் சிவகார்த்திகேயன் ரெமோ இப்படி...

வணங்காமுடியில் போலீசாக நடிக்கும் சிம்ரன்

செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துவரும், வணங்காமுடியில் போலீசாக சிம்ரன் நடிக்கிறார். திருமணத்துக்குப் பிறகும் நாயகியாக நடிக்க சிம்ரன் பெரு முயற்சி செய்தார். ஆனால், அக்கா, அண்ணி வேடங்கள் கிடைப்பதே அரிதாக இருந்தது. இந்நிலையில், வணங்காமுடியில் வெயிட்டான...

‘சாமி 2’ அப்டேட்: மீண்டும் விக்ரம் – த்ரிஷா ஜோடி

'சாமி 2' படத்தில் விக்ரமுக்கு நாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'இருமுகன்' படத்தைத் தொடர்ந்து 'துருவ நட்சத்திரம்' மற்றும் விஜய் சந்தர் இயக்கும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இதில்...

நான்காவது முறையாக இணையும் வெற்றிக்கூட்டணி

தனுஷ் நடித்த 'கொடி' படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் மீண்டும் தனுஷூக்காக ஒரு கதையை எழுதி வருவதாகவும் விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரியவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவலை தனுஷ்...

பிராமிண் பெண்ணாக தமன்னா

தேவி, கத்திச்சண்டை திரைப்படங்களுக்குப்பிறகு சிம்புவுடன் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” திரைப்படத்தில் ரம்யா என்ற கேரக்டரில் நடித்துள்ள தமன்னா, அதையடுத்து “பாகுபலி-2“வில் முதல் பாகத்தில் நடித்த அவந்திகா வேடத்தில் மீண்டும் நடித்துள்ளார். இதில் பாகுபலியில் புரட்சிகரமான...

கத்தியுடன் சமந்தா

விஜய்யுடன் 'கத்தி' திரைப்படத்தில் நாயகியாக நடித்த சமந்தா, அந்த திரைப்படத்தில் கத்தி கூடப் பேசியிருக்க மாட்டார். ஆனால், நேற்று அவர் டிவிட்டரில் கையில் கத்தியுடன் வெளியிட்ட புகைப்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 'ஆரண்ய காண்டம்'...

அப்பா வயசு ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 100வது படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளாராம். தமன்னா தற்போது சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்து...

முழுநேர சினிமா நடிகையாகும் திவ்யதர்ஷினி

சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி டி.டி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. நம்பர்-ஒன் தொகுப்பாளினியும் அவர்தான். பொது மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிற வரும் அவர்தான். தற்போது திவ்யதர்ஷினி சினிமாவில்...

எம்மவர் படைப்புக்கள்