காதலருடன் நயன்தாரா பொங்கல் பார்ட்டி

தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள். நயன்தாரா காதல் விஷயத்தில்தான் வழி பிறந்ததாக தெரியவில்லை. ஒரு வழியாக விக்னேஷ் சிவனை காதலிக்கிறார் என்ற தகவல் உறுதியானதுபோல் தெரிந்த நிலையில் அந்த காதலில் கல்லெறியும் புல்லுருவிகள் தங்கள்...

பிரபுதேவா-நயன்தாரா திடீர் சந்திப்பு? கோலிவுட்டில் பரபரப்பு

பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அப்போது பிரபுதேவா, நயன்தாராவுக்கு இடையே நட்பு மலர்ந்தது. பிறகு அதுவே காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த நிலையில் பிரபுதேவா...

நிர்வாண காட்சியால் சிக்கலில் கீர்த்தி சுரேஷின் படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் அறிமுகமாகும்போதே ஒப்புக் கொண்டு நடித்த படம் பாம்பு சட்டை. இப்படம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும் படத்தின் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. அதற்கு...

விவாகரத்துக்கு தனுஷ் காரணமா?- என்ன சொல்கிறார் அமலா பால்

நடிகை அமலா பால் தனது கணவர் விஜயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களது...

நயன்தாரா ரகசிய திருமணம்: கோலிவுட் பரபரப்பு!!

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் யாருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையேயான காதல் கோலிவுட்டில் ஹாட் செய்தி. இந்நிலையில், இருவரும் ரகசிய திருமணம் செய்துக்...

விஷாலுக்கு புகைச்சல் – சிம்புவிடம் திடீர் நெருக்கம் காட்டும் வரலட்சுமி

நடிகை வரலட்சுமி, நடிகர் சிம்புவிடம் நெருக்கம் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே காதல் இருந்ததாகவும், தனது தந்தை சரத்குமாரிடம் விஷால் முறைப்பு காட்டியதால், அந்த...

கணவரை விவாகரத்து செய்ய முடிவா? நடிகை வித்யாபாலன் விளக்கம்

கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்து இருக்கிறாரா? என்பதற்கு நடிகை வித்யாபாலன் விளக்கம் அளித்துள்ளார். தேசிய விருது நடிகை மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வேடத்தில் ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பிரபலமானவர்,...

தனுஷின் வருகையால் வருங்கால கணவனுடன் சண்டை போட்ட நடிகை த்ரிஷா..?

கடந்த ஜனவரி மாதம் நடிகை த்ரிஷாவுக்கும் தயாரிப்பாளர் தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. அவ்வளவு தான், அதற்கு அப்புறம்…திருமணம் நின்றுபோனது. நடிப்புக்கு தடை போட்டதால் திருமணம் நின்றது என்று த்ரிஷா தற்போது...

முறிந்து போனதா வரலட்சுமியின் காதல்…

சினிமா உலகில் நடிகர், நடிகைகள் காதலிப்பதும், பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. அந்த வரிசையில் தற்போது வரலட்சுமியின் காதலும் பிரேக் அப் ஆகிவிட்டதாக வெளிவந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷாலும்,...

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால்-டைரக்டர் விஜய் விவாகரத்து செய்ய முடிவு!

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள். இருவரும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரிந்தார்கள். அமலாபால், கேரளாவை சேர்ந்தவர். கடந்த 2010-ம் ஆண்டில், ‘வீரசேகரன்’...

எம்மவர் படைப்புக்கள்