தனுஷ் நாயகியாக ஒப்பந்தமானார் மடோனா: ஷாம்லி நீக்கம்

'கொடி' படத்தில் இருந்து தனுஷ் நாயகியாக ஒப்பந்தமான ஷாம்லியை நீக்கிவிட்டு தற்போது மடோனாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். பிரபுசாலமன் படத்தைத் தொடர்ந்து துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் தனுஷ். முதல் முறையாக...

ஸ்ருதி ஹாசனை ஓரம்கட்டிய நடிகை!

சென்ற வருடம் தமிழில் பிளாக் பஸ்டர் ஹிட்டான படங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த படம், தனி ஒருவன். தமிழ்த் திரையுலம் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற அனைத்து திரையுலகமும் இதன் ரீமேக்...

கபாலி படப்பிடிப்பில் இருந்து விலகிய தன்ஷிகா

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘கபாலி’. இப்படத்தை ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை...

ஆக்ஷன் அதிரடியுடன் ரகசிய உளவாளியான நயன்தாரா

விக்ரம் நடிக்கும் இரு முகன் படத்தில் நயன்தாரா ரகசிய உளவாளியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்காரின் இரண்டாவது படம், இரு முகன். விக்ரம் இரு வேடங்களில் நடிக்கும்...

இளம் நடிகைகள் உஷார், எரிச்சலில் உதவி இயக்குனர்கள்

விக்னேஷ் சிவன், நயன்தாரா லவ்வுக்கு பின் எந்த நடிகையும் நிம்மதியாக படப்பிடிப்புக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குமுறுகிறது இளம் நடிகைகள் வட்டாரம். உதவி இயக்குனர்கள் பார்க்கிற பார்வையில் காதல் வழிவதாகவும் காதை கடிக்கிறார்கள்....

கவர்ச்சிக்கு தமன்னா-நடிப்புக்கு நயன்தாரா! -சிருஷ்டி டாங்கே

சில படங்களில் துக்கடா வேடங்களில் நடித்த சிருஷ்டி டாங்கே, மேகா படத்தில் முழு நாயகியாக நடித்தார். அதோடு தனது பளீர் சிரிப்பினால் இளவட்ட ரசிகர்களை சுண்டியிழுத்தார். அதனால் இந்த படத்திலிருந்து சிருஷ்டியின் கோலிவுட்...

கமல்ஹாசன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன்?

தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிக்கு எதிராக நடித்த வில்லன்களை விட அவருக்கு எதிராக 'படையப்பா' படத்தில் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இன்று வரை பேசப்படும் நடிகையாக இருக்கிறார். அந்த 'நீலாம்பரி' கதாபாத்திரம் போல்...

சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் எஸ்3

சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கின்றது. இதற்கு எஸ்-3 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம் வெளியிடும் நேரத்தில் வரிச்சலுகைக்காக தமிழில் மாற்றப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில்...

‘அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன்’ – சானியாதாரா

அழகு, திறமை இருந்தாலும் சினிமாவில் ஒரு பிரேக் கிடைக்க வேண்டும் என்பார்கள். அப்படி ஒரு பிரேக் வேண்டும் என்று ஒரு திருப்பு முனையான படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை சானியாதாரா. இவர் சுந்தரத்...

பல் டாக்டர் நடிக்க வந்தார்!

‘உன்னோடு கா’ படத்தில் ஆரி ஜோடியாக அறிமுகமாகும் மாயா, பல் மருத்துவம் படித்த டாக்டர். நடிப்பு மீது இருந்த ஆர்வத்தில் கதாநாயகி ஆகிவிட்டார். மாயா சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். நடித்துக் கொண்டே பல்...

எம்மவர் படைப்புக்கள்