ஹீரோவை காக்க வைத்திருக்கும் ஸ்ருதி ஹாசன்

தமிழில் ‘சிங்கம் 3’ படத்தில் நடிக்கும் ஸ்ருதி ஹாசன் இந்தி, தெலுங்கில் மேலும் 3 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டது. ராம்...

தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்: ஸ்ரீபிரியங்கா

‘கங்காரு’ படத்தில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. புதுச்சேரியை சேர்ந்த இவர் தமிழ்பெண். பெரும்பாலும் பிற மாநிலங்களின் இறக்குமதி நடிகைகளே தமிழ் படங்களில் முன்னணியில் இருக்கிறார்கள். அவ்வப்போது ஒன்றி ரெண்டு தமிழ் நடிகைகள் தமிழ் சினிமாவில் நடிக்கும்...

ஏ.ஆர்.முருகதாஸ் அறிமுகப்படுத்தும் பாலிவுட் நடிகை

தமிழ், மலையாளம், தெலுங்கில் நடித்து வந்த நடிகை அசினை கஜினி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது பாலிவுட் நடிகை ஒருவரை தமிழ், தெலுங்கில் அறிமுகப்படுத்த இருக்கிறார். கஜினி, ஹாலிடே...

2015-ன் நம்பர் 1 நாயகி நயன்தாரா!

2015ம் ஆண்டின் நிறைவுப் பகுதியை நெருங்கிவிட்டோம். 24ம் தேதியுடன் இந்த ஆண்டிற்கான பட வெளியீடுகள் முடிவடைந்துவிடும். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. ஒரு ஆண்டு முடிவடையும் போது...

அம்மாவான நடிகை அமலாபால்!

தலைப்பை பார்த்தவுடன் நடிகை அமலாபால் அம்மாவாக போகிறார் என்று எண்ணிவிடாதீர்கள். ஒருபடத்தில் அவர் அம்மாவாக நடிக்க உள்ளார். நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலான பிறகு நடிக்க...

ரஜினி பேசும் வசனங்களை 10 நாட்களுக்கு கேட்க முடியாது. எஸ்.எஸ்.ராஜமெளலி

உலகமே திரும்பி பார்க்கும் வகையில் 'பாகுபலி' என்ற பிரமாண்டமான திரைப்படத்தை எடுத்து இந்திய திரையுலகின் பெருமையை உலக அளவில் உயர்த்திய இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி என்றால் அதில் எவ்வித சந்தேகமும் யாருக்கும் இருக்காது. இந்த...

விஜய் கதாநாயகன் ஆனது எப்படி? எஸ்.ஏ.சி

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் நையப்புடை' படத்தின் அறிமுகவிழா இன்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய எஸ்.ஏ.சி, '75 வயதான தன்னை இந்த படத்தின் இயக்குனர் விஜயகிரண் டூப்...

ஆசிய டுவிட்டர் ரசிகர்களை ஆட்சி செய்யும் பாஜிராவ் நாயகிகள்!

சமூக வலைதளமான டுவிட்டரில் பல பிரபலங்களும் தங்களது கணக்குகளை வைத்துள்ளனர். அவர்களை லட்சக்கணக்கில் ரசிகர்கள் பின் தொடர்ந்தும் வருகின்றனர். இந்நிலையில், பாஜிராவ் மஸ்தானி படத்தில் கதாநாயகிகளாக நடித்து இருக்கும் பாலிவுட்டின் பிரபல ஹீரோயின்களான...

கோலிவுட் டூ பாலிவுட்…. ரஜினிகாந்த் வழியில் கமல்ஹாசன்!

இப்போது தயாராகி வரும் தமிழ் படங்களின் தாரக மந்திரம் என்னவாக இருக்கும்? கோலிவுட்டில் படம் தயாரானாலும் பாலிவுட் வரை பேசப்படும் வேண்டும் என்பதுதான். எனவே ரஜினிகாந்த் நடிக்கும் சமீபத்திய படங்களில் பாலிவுட் நட்சத்திரங்கள் அதிகம்...

அனுஷ்கா பாணியில் கதை தேடும் ஸ்ரேயா

ராஜபாட்டை படத்தில் விக்ரமுடன் அயிட்டம் பாடலில் நடனமாடிய ஸ்ரேயா அதன்பிறகு எந்த நேரடி தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை. கன்னடத்தில் அவர் நடித்த சந்திரா என்ற படம் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் வெற்றி பெறவில்லை....

எம்மவர் படைப்புக்கள்