9 வருடங்களுக்கு பிறகு ஜோடி சேர்ந்த நகுல் – சுனைனா

நகுல் - சுனைனா இருவரும் கடந்த 2008-ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினர். அதனைத் தொடர்ந்து மாசிலாமணி படத்தின் மூலம் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த இவர்கள்,...

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் – அமலாபால்

விஷ்ணு விஷால், அமலாபால் ஜோடியாக நடித்துள்ள படம் ‘ராட்சசன்’. இந்த படத்தை ராம்குமார் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே முண்டாசுபட்டி படத்தை இயக்கியவர். ஜி.டில்லிபாபு தயாரித்துள்ளார். ராட்சசன் படக்குழுவினர் சென்னையில் பேட்டி அளித்தனர்....

சிம்பு படத்தில் இணைந்த மற்றொரு நடிகை

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவாகி வருகிறது. கடந்த வாரம் ஜார்ஜியாவில் தொடங்கிய...

ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய பூர்ணா

பரத் ஜோடியாக முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு படம் மூலம் அறிமுகமானவர் பூர்ணா. தொடர்ந்து நகுல், ஆதி, அருள்நிதியுடன் சில படங்களில் நடித்தவர் கடந்த ஆண்டு வெளியான சவரக்கத்தி படத்தில் இயக்குனர் ராமுக்கு...

திரிஷா அதில் கில்லாடி – சிம்ரன்

சிம்ரன் கதாநாயகியாக நடித்த ‘ஜோடி’ படத்தில் சிறு வேடத்தில் நடித்தவர் திரிஷா. அதன்பின் ‘மௌனம் பேசியதே’ படத்தில் திரிஷா கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பல வருடங்கள் கழித்து, சிம்ரனும்...

மியூசியத்தில் நடிகை சன்னி லியோனுக்கு மெழுகு சிலை

பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன். இவர் தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் `வீரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார்....

சமந்தா நடிக்க தடையா?

தெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாகசைதன்யாவை கடந்த ஆண்டு திருமணம் செய்த சமந்தா தொடர்ந்து, தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்தார். அப்படி ஒப்புக்கொண்ட படங்கள் எல்லாம் வரிசையாக வெளியாகி பெரிய அளவில் வெற்றி...

த்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்

நடிகர் ரஜினி தற்போது பேட்ட படப்பிடிப்புக்காக லக்னோவில் இருக்கிறார். 45 நாள்கள் படப்பிடிப்பு நடக்கிறது, இதில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரஜினி - விஜய் சேதுபதி ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே படமாக்கி...

கிளம்பிட்டாலே விஜய லட்சுமி! காற்றின் மொழி டீசரை வெளியிட்ட சூர்யா

‘நாச்சியார்’ படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா ரொம்பவே பிஸியான நடிகையாக மாறிவிட்டார். மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’, ராதாமோகனின் ‘காற்றின் மொழி’ மற்றும் எஸ்.ராஜ் படம் என 3 படங்களில் ஜோதிகா நடித்து...

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில் அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாகவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இந்த படத்தை இயக்குனர் விஜய் உள்பட ஒருசிலர் இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது டைட்டிலையே அறிவித்து...

எம்மவர் படைப்புக்கள்