மீண்டும் நடிக்க வருகிறார் நமிதா

திருமணத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காத நமிதா, தற்போது ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். பன்முகத் திறமைகள் கொண்ட டி.ராஜேந்தர் இயக்கிய கடைசிப் படம் ‘வீராசாமி’. டி.ராஜேந்தரே ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில்,...

அரசியலில் குதிக்கும் ஸ்ரீரெட்டி?

நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த ஸ்ரீரெட்டி, சினிமாவில்...

நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் – அமலாபால்

விவாகரத்துக்கு முன்னும் சரி பின்னும் சரி அமலாபால் பற்றி கிசுகிசுக்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதை எல்லாம் அவர் படிக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு கவலைப்படாமல் உற்சாகமாக இருக்கிறார். அவரிடம் அண்மையில் இதுபற்றி...

அருவி படத்திற்கு பிறகு 150 கதைகளை நிராகரித்த அதிதி பாலன்

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான அருவி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார். படத்துக்கு, முக்கியமாக அதிதியின் நடிப்புக்கு பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தன....

மீண்டும் கவுதம் மேனனுடன் இணையும் அஜித்? – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜித்தும் கவுதம்மேனனும் இணைந்த படம் என்னை அறிந்தால். உணர்ச்சிகரமான, அதிரடி படமாக உருவாகிய என்னை அறிந்தால் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கவுதம்மேனன் விக்ரமை வைத்து துருவ...

அனுஷ்கா கோவில்களை சுற்றுவதற்கு இதுதான் காரணமா?

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் அனுஷ்கா. அருந்ததி, பாகுபலி படம் மூலம் தனி நாயகனுக்குரிய மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அனுஷ்காவுக்கு இப்போது வயது 37. கடந்த சில ஆண்டுகளாகவே அனுஷ்கா...

சுனைனாவை தமிழ் சினிமா கவனிக்கவில்லை – கிருத்திகா உதயநிதி

‘வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காளி’. இதில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள்....

நானும் பாலியல் தொல்லையை சந்தித்தேன் – ரஜினி பட நாயகி பேட்டி

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் `காலா'. மும்பை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஹூமா...

சாவித்திரியை தொடர்ந்து ஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்?

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் காமராஜர் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக தயாராகி வெளிவந்தது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்க்கையும் இப்போது படமாகி வருகிறது. அடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் முயற்சியிலும்...

இப்போதைக்கு அந்த திட்டம் இல்லை – ஸ்ருதி ஹாசன்

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ருதிஹாசனுக்கு இப்போது படங்கள் இல்லை. விரைவில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகப்போகிறார் என்று தகவல்கள் பரவின. இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது:- “ஏதோ படத்தில் நானும்...

எம்மவர் படைப்புக்கள்