அஜித், ‛இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டாலோன்’

வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தற்காலிகமாக ஏகே 57 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். வீரம், வேதாளம் படங்களை இயக்கிய சிவாவே மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைகிறார்....

ஐ.நா.சபையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி.!

ஐ.நா.சபையில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஐ.நா. சபையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இசை...

பாடகி சுசீலா கின்னஸ் சாதனை

பிரபல பின்னணி பாடகி சுசீலா அதிக பாடல்கள் பாடியவர் என்ற வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். அதிக தனிப்பாடல்கள் பாடியவர் என்ற வகையில் அவரது சாதனை கின்னஸ் உலகச் சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது....

நயன்தாராவின் பிரச்சனைக்கு சமந்தாவால் தீர்வு..

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் விவகாரம் அனைவருக்கும் தெரிந்ததே. இருவரும் மேடைகளில் ஒருவரை ஒருவர் புகழ்வது, வெளிநாட்டு ட்ரிப் அடிப்பதும் வழக்கமாக உள்ளது. ஆனால், இருவரும் திருமணத்தை பற்றி...

நடிகர் தனுஷ்-க்கு உரிமை கொண்டாடும் தம்பதிகள்: நேரில் ஆஜராக மேலூர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்தனர். அதில், தங்களுக்கு 3-வது மகனாக பிறந்த மகன் தனுஷ் என்றும், பதினொன்றாம் வகுப்பு...

விஐபி2 ரிலீஸ் தேதியை கன்பார்ம் செய்தார் தனுஷ்

வேலையில்லா பட்டதாரி படம் வெற்றிப் பெற்றதையடுத்து, அதன் இரண்டாம் பாகத்தை தயாரித்து நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தை சௌந்தர்யா ரஜினி இயக்க, கலைப்புலி தானுவும் இணைந்து தயாரித்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி...

ஆந்திராவையும் அசர வைத்த அனுபமா பரமேஸ்வரன்

மலையாள ரசிகர்கள் கொண்டாடிய 'பிரேமம்' படத்தில் அந்த நீள சுருள் முடி அழகியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அந்தப் படத்தில் நாயகன் நிவின் பாலி பள்ளி மாணவியான அந்த சுருள்...

“முழுமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்த விரும்புகிறேன்” – சமந்தா

நடிகைகளுக்குத் திருமணம் ஆனாலே நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவார்கள் அல்லது மார்க்கெட் போய் நடிக்க வாய்ப்பில்லாதபோது திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டுள்ளார்...

சத்ரியன்

சசிகுமார் நடிப்பில் சுந்தரபாண்டியன், உதயநிதி ஸ்டாலின் நடித்த இது கதிர்வேலன் காதல் படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். வெறும் கற்பனைக் கதைகளை மட்டுமே சொல்ல விரும்பாம, மக்களோட அன்றாட வாழ்க்கையை யதார்த்தமாகப் பதிவு செய்ய...

ரஜினிக்கு வில்லனாகின்றார் சேதுபதி..! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளார், விரைவில் கட்சியின் பெயர், கொடி ஆகியவை அறிவிக்கப்பட உள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் தன்னுடைய அடுத்த படத்திற்காக அட்லீ, அருவி பட...

எம்மவர் படைப்புக்கள்