நடிகர் சங்கத்தேர்தல்: தலைவர் போட்டியில் நாசர்… ஆதரவுக் கரம் நீட்டினார் கமல்…!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேதலில் விஷால் அணிக்கு நடிகர் கமல் தனது ஆதரவுகளைத் தெரிவித்துள்ளார். 2015-18-ம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில்...

விஜய், சமந்தா, நயன்தாரா வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படமான ‘புலி’ நாளை வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இவரது வீட்டில் ​நேற்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி...

சென்னை விமான நிலையத்தை அலறவைக்கும் ரஜினியின் ‘கபாலி’ !

விநாயகர் சதுர்த்தியன்று ரஜினி நடிக்கும் ‘கபாலி’ படப்பூஜை சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடந்தது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில்...

3D-யில் ‘எந்திரன் 2’!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், 'ஐ' படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'எந்திரன் 2' படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை பார்த்து வருகிறார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராகிவிட்ட நிலையிலும், ரஜினியை தவிர...

இயக்குனரை கரம்பிடித்தார் நடிகை !

இயக்குனர் அகத்தியனின் மகளும் பிரபல நடிகையுமான விஜயலட்சுமிக்கும் இயக்குனர் பெரோஸ்க்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை சென்னை மந்தைவெளியில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபத்தில் திருமணம் இனிதே நடைபெற்றது. இவர்களது...

மீண்டும் ரசிகர்களுக்காக விக்ரம்!

‘ஐ’ படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ‘கோலி சோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். பாக்ஸ் ஸ்டார்...

வசூலை குவிக்கும் நயன்தாரா படங்கள்

நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். புது நடிகைகள் பலர் வந்தாலும் நயன்தாரா நடித்தால் அந்த படத்துக்கு தனி மவுசு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதை உறுதி...

எம்மவர் படைப்புக்கள்