விஷால் போட்டியிடுவதை கண்டித்து தமிழர் அமைப்பு போராட்டம் நடத்த திட்டம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தமிழரல்லாத பிற மொழியினர் போட்டியிடுவதை கண்டித்தும்,குறிப்பாக பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் விஷாலை கண்டித்து தேர்தல் நடக்கும் வாளகத்தில் தமழிர் நடுவம் அமைப்பு முற்றுகை போராட்டம் நடத்த...

நடிகர் அஜித்துடன் சிவகார்த்திகேயன் சந்திப்பு, நடந்தது என்ன?

அஜித்குமார் என்றுமே இளம் கதாநாயகர்களை பாராட்ட தவறியது இல்லை. ஏற்கனவே அவர் தனுஷ், சிம்பு ஆகிய இரண்டு இளம் கதாநாயகர்களையும் பாராட்டி உள்ளார் அவரது பாராட்டை பெற்ற இளம் கதாநாயகர்கள் பட்டியலில் புதிதாக...

பிறந்த நாளில் கண் கலங்கிய சிநேகா! (படங்கள் இணைப்பு)

ஒவ்வொரு பிறந்த நாளையும் ஆடம்பரமாக கொண்டாடாமல் அனாதைக் குழந்தைகள் இல்லத்திலும், அல்லது திறன் குன்றியோர் இல்லத்திலோ அவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடுவது சிநேகாவின் வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சிநேகா தனது பிறந்த...

சமரச முயற்சிகள் தோல்வி: ராகவேந்திரா மண்டபத்தில் சரத்குமார் அணி கூட்டம்!

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சரத்குமார் அணி ஆதரவாளர்கள் கூட்டம் வருகிற 16-ந்தேதி ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 18-ந் தேதி...

முதல்வர் சந்திக்க மறுப்பா?: சரத்குமார் விளக்கம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  நடிகர் சரத்குமாரை சந்திக்க மறுத்து விட்டதாக நேற்று பத்திரிக்கை செய்தி ஒன்றில் வெளியானது. இந்த செய்தியை சரத்குமார்  தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் மறுத்துள்ளார். நடிகை மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி...

முதலமைச்சரை நான் அவமதித்தேனா – விஷால் விளக்கம்

நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் சரத்குமார் அணியும், விஷால் அணியும் மோதுவதால் தேர்தல் தற்போது வெளிப்படையான போராகவே மாறியிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஷால் முதலமைச்சர் ஜெயலலிதாதாவை பற்றி விரும்பத்தகாத வகையில் கருத்து சொன்னதாக...

புலி படத்தில் விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது: ரஜினிகாந்த்

புலி படத்தில் விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது. விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும் என்று நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார். விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கியுள்ள புலி படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன்,...

பாதுகாப்பு கேட்டு நடிகர் விஷால் காவல்துறையை நாடியுள்ளர்

தொலைபேசியில்  தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு கேட்டு அண்ணாநகர் போலீசில் நடிகர் விஷால் புகார் செய்து உள்ளார். நடிகர் சங்க தேர்தல் நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க வருகிற 18-ந்தேதி...

நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டி ஏற்பட்டதை தொடர்ந்து சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் இன்னொரு அணியினரும் களத்தில் உள்ளனர். வருகிற 18–ந் திகதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக...

நடிகர் சங்கத்தின் உண்மை நிலை தெரிய வரும்: விஜயகாந்த்

நடிகர் சங்கத்தில் தற்போதைய பிரச்சனை மூலம் உண்மை நிலை தெரிய வரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மதுரையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜயகாந்த், அப்பொழுது "நடிகர்...

எம்மவர் படைப்புக்கள்