அஜித்தை பற்றி அவதூறாக ட்விட்டரில் எழுதினேனா? கருணாஸ் விளக்கம்

என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறான கருத்துகளை வெளியிட்டுள்ளதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது என்று நடிகர் கருணாஸ் விளக்கம் அளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலின் பாண்டவர்...

எல்லோருக்கும் பிடித்த பெண் சமந்தாவின் சிறப்பு பேட்டி

""நம்பிக்கையை சம்பாதிப்பதுதான் சினிமாவில் ரொம்ப கஷ்டம். பணமும், கடனும் சீக்கிரமே வந்து சேர்ந்து விடும். ஆனால் நம்பிக்கையை அவ்வளவு சீக்கிரம் சம்பாதிக்க முடியாது. அந்த நம்பிக்கைக்கு உதாரணம்தான் இந்தப் படம். என்னை மட்டுமே...

ஹாலிவுட்டில் கால் பதிக்கும் யுவன்

தமிழில் மிகப்பிரபலமான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் தமிழில் 100 படங்களையும் தாண்டி தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் முதன்முறையாக Woolfell என்ற படத்தின் மூலம் ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்க...

மலேசியாவில் ரஜினிக்கு பிரமாண்ட வரவேற்பு.. மலாக்காவில் படப்பிடிப்பு தொடங்கியது!

கபாலி படப்பிடிப்புக்காக மலேசியா சென்ற ரஜினிகாந்துக்கு பிரமாண்டமான வரவேற்பு தரப்பட்டது. ஏராளமான தமிழர்கள், மலேசியர்கள் திரண்டு வந்து ரஜினிக்கு பூங்கொத்துகள் கொடுத்தும் சால்வைகள் அணிவித்தும் வரவேற்பு தெரிவித்தனர். இதுவரை எந்தத் தமிழ் நடிகருக்கும்,...

அஜீத்தின் வீட்டு வாசல் படியைக் கூட மிதிக்கக் கூடாது : கருணாஸ் காட்டம்

நடிகர் அஜீத்தின் வீட்டு வாசல்படியை மிதிக்கக்கூடாது என்று நடிகரும் நடிகர் சங்கத் துணை தலைவருமான கருணாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பொதுவாக நடிகர் அஜீத் சினிமா சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து...

கடமை கண்ணியம் கட்டுப்பாடு – பகை முறித்த பாண்டவர் அணி

சரத்குமார் தலைமையிலான அணியை வென்று, முதல் செயற்குழு கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது, பாண்டவர் அணி. முக்கியமாக, பாண்டவர் அணிக்கு எதிராக பகிரங்கமாக செயல்பட்டதுடன், தயாரிப்பாளர்கள் சங்கம் சரத்குமார் அணியை ஆதரிக்கும் என்று தன்னிச்சையாக அறிவித்த...

நவம்பரில் திருமணமா? நடிகை அசின் பதில்!

மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (36) நடிகை அசினும் (29) கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இதனையடுத்து விரைவில் திருமணம் செய்ய இருவரும் முடிவெடுத்துள்ளார்கள். இந்நிலையில் இருவரும் நவம்பர்...

நடிகை அசின் திருமண தேதி அறிவிப்பு

பிரபல நடிகை அசின் பிரபல தொழிலதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்யவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 26ஆம் தேதி டெல்லியில்...

நடிகர் சங்க அறங்காவலராக கமல் சம்மதம்; சூர்யா 10 லட்சம் நன்கொடை!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாக அதன் செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க தேரதலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது.  வெற்றி பெற்ற அணியின் முதல்...

கமல்ஹாசனுக்கு அறங்காவலர் பதவி… விஷால்

நடிகர் சங்கத்தில் கவுரவப் பதவியை ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கூறியுள்ளார். இன்று சென்னையில் நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம் நடந்தது. செயற்குழு கூட்டத்திற்கு பின்னர்...

எம்மவர் படைப்புக்கள்