கமலுடன் 27 வருடங்கள் கழித்து ஜோடி சேரும் பிரபல நடிகை

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்' திரைப்படம் வரும் தீபாவளி முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீசாகவுள்ள நிலையில் கமல்ஹாசனின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகவுள்ள...

டிரம்ஸ் இசை கல்லூரி தொடங்குகிறார் சிவமணி

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவமணி உலகபுகழ்பெற்ற டிரம்ஸ் இசை கலைஞர். உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருப்பவர். டி.ராஜேந்தர், இளையராஜா, எம்.எஸ்.விஸ்வாநதன் குழுவில் டிரம்ஸ் வாசித்த சிவமணி ஏ.ஆர்.ரகுமானின் ஆஸ்தான டிரம்ஸ் கலைஞர். சிவமணி இசையை முறையாக...

விஜய் படத்தில் நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடித்த ‘கத்தி’ படம் 2014ம் ஆண்டு வெளியானது. இப்படம் வெளியாகும் முன்னரே பல சோதனைகளை சந்தித்தது. இருந்தபோதிலும் இப்படம் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனை...

‘நீச்சல் உடையில் நடிக்க தயார்’: லட்சுமி மேனன்

நடிகை என்ற பந்தா இன்றி, பக்கத்து வீட்டு பெண் போல இருப்பதால், பார்ப்பவர்கள் எல்லாருக்கும் இவரை பிடிக்கிறது. கும்கியில் துவங்கி, சுந்தரபாண்டி, குட்டிபுலி, பாண்டிநாடு, மஞ்சப்பை, கொம்பன் என, தொடர் வெற்றிகளால், ரசிகர்களை...

தேர்தலின்போது காரி துப்பிக் கொண்டு தொழிலுக்காக இப்போது கை கோர்க்கும் ராதாரவி -விஷால்!

இயக்குநர் முத்தையா இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிகர் விஷாலும், ராதாரவியும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷாலும், ராதாரவியும் எதிரெதிர் துருவங்களாக...

முதன்முதலாக விஜய் படத்தில் இணையும் ஜெயம் ரவி?

இந்த ஆண்டில் 'ரோமியோ ஜூலியட்', 'சகலகலா வல்லவன்', 'தனி ஒருவன்' ஆகிய மூன்று ஹிட் படங்களை கொடுத்த ஜெயம் ரவி தற்போது 'நாய்கள் ஜாக்கிரதை' இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் 'மித்ரன்' என்ற...

வேதாளம் படத்தை ஒட்டுமொத்தமாக வாங்கியது சர்ச்சைக்குரிய நிறுவனம்?

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வேதாளம் படம் தீபாவளி தினத்தில் வெளியாகவிருக்கிறது. அந்தப்படம் இதுவரை அஜித் படங்களுக்கு இல்லாத அளவு பெரியவியாபாரம் ஆகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தின் சென்னை வெளியீட்டுஉரிமையை தற்போது சர்ச்சைக்கு ஆளாகியிருக்கும் ஜாஸ்...

ஹீரோக்களுக்கு ஆபத்து? கம்பீரமாகக் களம் இறங்கும் நாயகிகள்

சமீபகாலமாக ஹீரோயின்கள் தங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளைத் தேர்வு செய்யத் துவங்கிவிட்டனர். முன்னொரு காலத்தில் கே.பாலசந்தர், பாரதிராஜா படங்களில் மட்டுமே ஹீரோயின்களுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்படும். இப்போது ஹீரோயின்களே அவர்களின் கதாபாத்திரங்கள்...

சிம்புவின் உத்தரவாதம்: சந்தோஷத்தில் இயக்குநர்

'இது நம்ம ஆளு' பார்த்துவிட்டு சிம்பு அளித்த உத்தரவாதத்தால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'இது நம்ம...

‘யு’ சான்றிதழுடன் நவ.10-ல் வெளியாகிறது ‘வேதாளம்’

'வேதாளம்' படத்துக்கு சென்சார் அதிகாரிகள் 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். நவம்பர் 10ம் தேதி வெளியாகிறது. அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார்...

எம்மவர் படைப்புக்கள்