சமரச முயற்சிகள் தோல்வி: ராகவேந்திரா மண்டபத்தில் சரத்குமார் அணி கூட்டம்!

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சரத்குமார் அணி ஆதரவாளர்கள் கூட்டம் வருகிற 16-ந்தேதி ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 18-ந் தேதி...

முதல்வர் சந்திக்க மறுப்பா?: சரத்குமார் விளக்கம்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  நடிகர் சரத்குமாரை சந்திக்க மறுத்து விட்டதாக நேற்று பத்திரிக்கை செய்தி ஒன்றில் வெளியானது. இந்த செய்தியை சரத்குமார்  தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் மறுத்துள்ளார். நடிகை மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி...

முதலமைச்சரை நான் அவமதித்தேனா – விஷால் விளக்கம்

நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் சரத்குமார் அணியும், விஷால் அணியும் மோதுவதால் தேர்தல் தற்போது வெளிப்படையான போராகவே மாறியிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஷால் முதலமைச்சர் ஜெயலலிதாதாவை பற்றி விரும்பத்தகாத வகையில் கருத்து சொன்னதாக...

புலி படத்தில் விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது: ரஜினிகாந்த்

புலி படத்தில் விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது. விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாகப் பாராட்டியாக வேண்டும் என்று நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார். விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கியுள்ள புலி படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன்,...

பாதுகாப்பு கேட்டு நடிகர் விஷால் காவல்துறையை நாடியுள்ளர்

தொலைபேசியில்  தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் தனது குடும்பத்துக்கு பாதுகாப்பு கேட்டு அண்ணாநகர் போலீசில் நடிகர் விஷால் புகார் செய்து உள்ளார். நடிகர் சங்க தேர்தல் நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க வருகிற 18-ந்தேதி...

நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டி ஏற்பட்டதை தொடர்ந்து சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் இன்னொரு அணியினரும் களத்தில் உள்ளனர். வருகிற 18–ந் திகதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக...

நடிகர் சங்கத்தின் உண்மை நிலை தெரிய வரும்: விஜயகாந்த்

நடிகர் சங்கத்தில் தற்போதைய பிரச்சனை மூலம் உண்மை நிலை தெரிய வரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மதுரையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜயகாந்த், அப்பொழுது "நடிகர்...

பழம் பெரும் நடிகை ஆச்சி மனோரம்மா

பழம்பெரும் நடிகை மனோரமா(78)  உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்ட மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா...

சினிமாவில் இருந்து ஓய்வு..?

பாலிவுட் கனவு நாயகி ஐஸ்வர்யாராய் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடித்த ‘ஜாஸ்பா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனது. இந்த இடைவெளி குறித்து ஐஸ்வர்யாராயிடம் கேட்ட போது…. கடந்த 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை...

விஷாலுக்கும் சிம்புவுக்கும் தான் பகையாமே? பின்னணியில் நயன்தாரா?

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தீவிரம் காட்ட காரணம் சரத்குமார் உடனான பெர்சனல் பகை என்று பகிரங்கமாக சொன்னார் சிம்பு. விஷால் கேப்டன் ஆன உடன் கிரிக்கெட் டீமை விட்டே வெளியேறியதாகவும் சொன்னார். உண்மையிலேயே...

எம்மவர் படைப்புக்கள்