ஜீவாவை மிரட்டும் நயன்தாரா!

கடந்த 2006ம் ஆண்டு தீபாவளி அன்று ஜீவா, நயன்தாரா நடிப்பில் ‘ஈ’ படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. தற்போது அதே கூட்டணி மீண்டும்...

பலரும் அறியாத சில்க் ஸ்மிதா எனும் கவர்ச்சி கன்னியின் கண்ணீர் பக்கங்கள்!!

ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஏலூரு என்ற பகுதியில் பிறந்தவர் விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட சில்க் ஸ்மிதா. இவர் பிறந்த இடம் ஆந்திராவாக இருந்தாலும். இவரது பூர்வீகம் தமிழ்நாட்டின் கரூர் தான் என்று...

ஈழத்தமிழர் பிரச்சினையில் நடிகர் சங்கம் போராடாது!- விஷால் அதிரடி

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நடிகர் சங்கம் போராடாது. அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் எனது ஆதரவு உண்டு என்று விஷால் கூறியுள்ளார். விஷால் சென்னையில் இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: காவிரி பிரச்சினையில் நடிகர்...

கோவையில் யோகா செய்யும் கேப்டன்

தலைவர் விஜயகாந்த் சிறப்பு யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்-கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது. இதற்காக அவர் டாக்டர்கள் சிலரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும்...

ராய் லட்சுமிக்கு திடீர் ஆபரேஷன்!

ராய் லட்சுமி நடிப்பில் தற்போது தமிழில் உருவாகி வரும் ‘சவுகார் பேட்டை’. இதில் ஸ்ரீகாந்த் நாயகனாக நடித்து வருகிறார். இதில் ராய் லட்சுமி பேயாக நடித்து வருகிறார். படத்தின் கிளைமாக்ஸ் பாடல் காட்சிக்காக...

என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா?: கமல்ஹாசன் ஆவேச பேச்சு

விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா? என்று நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் விழாவில் ஆவேசமாக பேசினார். நடிகர் கமல்ஹாசன் தனது 61-வது பிறந்தநாள் விழாவை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில்...

விஷால் வீட்டு முன் திடீர் போராட்டம். கொடும்பாவி எரிக்கப்பட்டதால் பரபரப்பு

சென்னையில் உள்ள நடிகர் விஷால் வீட்டின் முன்னர் தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் இன்று திடீரென கூடி, 'நடிகர் விஷால் தமிழர்களுக்கு எதிரானவர் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக...

26ம் தேதி ரஜினி அமெரிக்கா பயணம்: அர்னால்டை சந்திக்கிறார்

சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது மலேசியாவில் கபாலி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். தீபாவளிக்கு கூட அவர் சென்னை வருவது சந்தேகம் என்கிறார்கள். ரஜினி சென்னை வரவில்லை என்றால் அவரது குடும்பத்தினர் ரஜினியுடன்...

திடீர் மாரடைப்பு நடிகை ‘பசி’ சத்யா ஆஸ்பத்திரியில் அனுமதி

‘பசி’ படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் ‘பசி’ சத்யா. 1979–ல் இந்த படம் வெளியானது. ‘வீடு, மறுபடியும், மறுபக்கம், டூயட், தலைமுறைகள்’ உள்பட 120–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். ‘பசி’ சத்யா,...

‘வேதாளம்’ – அதிரும் 20 அஜித்தின் தெறிப்புகள்!

இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், கபீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வேதாளம்'. அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார். தீபாவளி அன்று பிரம்மாண்டமாக...

எம்மவர் படைப்புக்கள்