ஆசிய டுவிட்டர் ரசிகர்களை ஆட்சி செய்யும் பாஜிராவ் நாயகிகள்!

சமூக வலைதளமான டுவிட்டரில் பல பிரபலங்களும் தங்களது கணக்குகளை வைத்துள்ளனர். அவர்களை லட்சக்கணக்கில் ரசிகர்கள் பின் தொடர்ந்தும் வருகின்றனர். இந்நிலையில், பாஜிராவ் மஸ்தானி படத்தில் கதாநாயகிகளாக நடித்து இருக்கும் பாலிவுட்டின் பிரபல ஹீரோயின்களான...

கோலிவுட் டூ பாலிவுட்…. ரஜினிகாந்த் வழியில் கமல்ஹாசன்!

இப்போது தயாராகி வரும் தமிழ் படங்களின் தாரக மந்திரம் என்னவாக இருக்கும்? கோலிவுட்டில் படம் தயாரானாலும் பாலிவுட் வரை பேசப்படும் வேண்டும் என்பதுதான். எனவே ரஜினிகாந்த் நடிக்கும் சமீபத்திய படங்களில் பாலிவுட் நட்சத்திரங்கள் அதிகம்...

அனுஷ்கா பாணியில் கதை தேடும் ஸ்ரேயா

ராஜபாட்டை படத்தில் விக்ரமுடன் அயிட்டம் பாடலில் நடனமாடிய ஸ்ரேயா அதன்பிறகு எந்த நேரடி தமிழ்ப்படத்திலும் நடிக்கவில்லை. கன்னடத்தில் அவர் நடித்த சந்திரா என்ற படம் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் வெற்றி பெறவில்லை....

சிஐடி சகுந்தலாவாகும் ஸ்ருதி

சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவுடன் ஹன்சிகா நடித்தது போல், சிங்கம் 3 -இல் அனுஷ்காவுடன் ஸ்ருதி நடிக்க உள்ளார். ஹரி இயக்கும் இந்தப் படத்தில் ஸ்ருதிக்கு சிஐடி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது....

அஜித் மிகச்சிறந்த மனிதர்: தனுஷ் புகழாரம்

தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘தங்கமகன்’. இப்படம் வெளியாவதை முன்னிட்டு தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தனுஷ் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார். இதில்...

சங்கர் , ரஜினி வீடு முற்றுகை ?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்கும் ‘எந்திரன்2’ படத்தில் எமி ஜாக்சன் நடிக்கக் கூடாது என தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். எமி ஜாக்சன் ஓரிரு நாட்களுக்கு...

உறுதியான முடிவுடன், ஆர்யா!

இனிமேல் நகைச்சுவை படங்களை ஏற்பதில்லை என்பதிலும், ‘பிளேபாய்’ ஆக நடிப்பதில்லை என்பதிலும் ஆர்யா உறுதியாக இருக்கிறார். என்றாலும், அதுபோன்ற பட வாய்ப்புகளே அவருக்கு வந்து கொண்டிருக்கிறதாம். ‘‘நகைச்சுவை கதைகள் வேண்டாம்...கனமான கதையம்சம் உள்ள படமாக...

ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ படப்பிடிப்பு தொடங்கியது

ராஜமெளலியின் இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பாகுபலி' படத்தின் 2ம் பாகத்துக்கான படப்பிடிப்பு தொடங்கியது. ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'....

3-டியில் உருவாகும் எந்திரன் 2: ரஜினிக்கு இணையான வேடத்தில் அக்‌ஷய்குமார்

'எந்திரன்' படத்தின் 2-ஆம் பாகத்தில் முக்கிய வேடத்தில் இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 2010-ல்...

தமிழில் வருகிறது ஸ்ருதியின் தெலுங்கு படம்

மகேஷ்பாபு நடித்த ‘செல்வந்தன்’ படத்தையடுத்து அவர் தெலுங்கில் நடித்த ‘ஆகடு’ படம் தமிழில் ‘இது தான்டா போலீஸ்’ பெயரில் வெளியாகிறது. தமன்னா ஹீரோயின். இதில் ஒரு குத்து பாடலுக்கு ஸ்ருதி ஹாசன் நடனம்...

எம்மவர் படைப்புக்கள்