சினிமாவில் கறுப்பு ஆடுகள் -சமந்தா

சமீபகாலமாக சினிமா உலகில் படவாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைத்து வரும் கலாச்சாரம் குறித்து சில நடிகைகள் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அதையடுத்து நடிகைகளை பாது காக்க திரையுலகினர் பாதுகாப்பு அமைப்பு உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில்,...

கத்ரீனாவுக்கு மாப்பிள்ளை தேடுறாங்க…!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் கத்ரீனா கைப்பும் ஒருவர். நடிகர் ரன்பீர் கபூருடன் காதலில் கசிந்துருகினார். இருவரும் திருமணம் செய்ய இருந்த வேளையில் திடீரென, இருவரது காதலில் பிளவு ஏற்பட்டு பிரிந்தனர். அவர்கள் நடித்து...

தமிழ் கற்கும் ரித்திகா சிங்… உஷார் டாப் ஹீரோயின்ஸ்!

பத்து ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் அதுவும் பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வால் போன்ற நடிகைகளே இன்னும் தமிழ் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. த்ரிஷா தமிழில் பேச மறுப்பார். ஆனால் மூன்றே...

அனுஷ்கா கோவில்களை சுற்றுவதற்கு இதுதான் காரணமா?

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் அனுஷ்கா. அருந்ததி, பாகுபலி படம் மூலம் தனி நாயகனுக்குரிய மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அனுஷ்காவுக்கு இப்போது வயது 37. கடந்த சில ஆண்டுகளாகவே அனுஷ்கா...

பிரபல தமிழ் நடிகை ப்ரியாமணிக்கு நிச்சயதார்த்தம்

பிரபல தமிழ் நடிகையான ப்ரியாமணிக்கு பிரபல தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கடந்த 2004 ஆம் ஆண்டு, இயக்குனர் பாரதிராஜாவின், கண்களால் கைது செய் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரியாமணி. தமிழ் மற்றும்...

‘ரெமோ’ படப்பிடிப்பில் சிரமப்பட்டேன்; ‘‘பெண் வேடத்துக்கு 4 மணி நேரம் மேக்கப் போட்டு நடித்தேன்’’ நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

‘‘ரெமோ படத்தில் பெண் வேடத்துக்காக 4 மணி நேரம் ‘மேக்கப்’ போட்டனர். கஷ்டப்பட்டு நடித்தேன்’’ என்று சிவகார்த்திகேயன் கூறினார். ரெமோ சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் படம், ‘ரெமோ.’ இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் டைரக்டு...

சினிமா தயரிப்பாளர் பஞ்சு அருணாசலம் மறைவு

பிரபல திரைப்பட தயாரிப்பாளர்,கதாசிரியர் பஞ்சு அருணாசலம் சென்னையில் திடீரென்று மரணமடைந்தார். சினிமா ஸ்டுடியோவில் 'செட்' உதவியாளராக வேலை செய்ய தொடங்கிய பஞ்சு அருணாசலம் கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றினார். அதன் பின்னர் பல திரைப்படங்களுக்குப்...

என்னைப் பற்றி அவதூறாக பேசுவதை பாரதிராஜா நிறுத்த வேண்டும்: இயக்குநர் பாலா எச்சரிக்கை

“என்னைப் பற்றி அவதூறாக பேசுவதை பாரதிராஜா நிறுத்தவேண்டும்” என்று இயக்குநர் பாலா எச்சரித்துள்ளார். ‘குற்றப்பரம்பரை’ என்ற படத்தை இயக்குவது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜாவுக்கும், இயக்குநர் பாலாவுக்கும் இடையே பிரச்சினை இருந்துவந்தது. இந்நிலையில் இயக்குநர் பாலா...

மீண்டும் ‘டேக் இட் ஊர்வசி’யை கையில் எடுக்கும் ஏஆர். ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பிடித்த பாடல்களை பட்டியல் இட்டால் அதற்கு முடிவே இருக்காது. அந்த பட்டியலில் இடம் பெற தகுதியான பாடல்களில் ஒன்றுதான் டேக் இட் ஊர்வசி பாடல். ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த காதலன்...

எம்மவர் படைப்புக்கள்