கறார் கண்டிஷன் போடும் திவ்யதர்ஷினி

தனக்கு பிடித்தமான கதாபாத்திரம் அமைந்தால், சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என சின்னத்திரை புகழ் டிடி (திவ்யதர்ஷினி) கூறியுள்ளார். நடிகர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில், ரேவதியின் மகளாக நடித்திருந்தார் டி. டி. ஒரு...

இவர் பெரிய ஆளாவார் என எழுதிக் கொடுக்கிறேன்: சூப்பர் ஸ்டார் பேத்தியை புகழ்ந்த ஜெயம் ரவி

நடிகை சயீஷா பெரிய ஆளாக வருவார் என்று நான் எழுதிக் கொடுக்கிறேன் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தியான சயீஷா சைகல் ஜெயம் ரவியின் வனமகன்...

நாயகிகளுக்கு அறிவுபூர்வமான கதாபாத்திரங்கள் கொடுங்கள்: ஜோதிகா

நாயகிகளுக்கு அறிவுபூர்வமான கதாபாத்திரங்கள் கொடுங்கள் என்று இயக்குநர்களுக்கு ஜோதிகா வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி, நாசர், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மகளிர் மட்டும்'....

சொந்த செலவில் மீண்டும் சூனியம் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே

பாலிவுட் படங்களில் நடிப்பது தான் மிகவும் சவுகரியமாக இருப்பதாக ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். பா. ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கபாலி படத்திற்கு பிறகு ராதிகா ஆப்தே உலா படத்தில் நடித்துள்ளார்....

சந்தனத்தேவனில் பவர்புல் வேடத்தில் நடிக்கிறேன் – அதிதிமேனன்

மதுரை மண்வாசனை கதையில் அமீர் இயக்கி வரும் படம் சந்தனத்தேவன். ஜல்லிக்கட்டு கதையில் உருவாகி வரும் இந்தப்படத்தில் ஆர்யா, அமீர், சத்யா, அதிதிமேனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். 1980-களில் நடக்கும் கதையில் தயாராகி...

சங்கமித்ரா படத்திற்காக கத்தி சண்டை பயிற்சியில் ஸ்ருதிஹாசன்

சுந்தர் சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள படம் சங்கமித்ரா. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் நாயகர்களாக நடிக்கவுள்ளனர். இதில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின்...

‘வட சென்னை’ – அமலா பால் நீக்கம் ஏன் ?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கும் 'வட சென்னை' படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பமானது. ஆனால், படப்பிடிப்பு ஆரம்பமான ஒரு வாரத்திற்குள் படத்தின் நாயகி மாற்றப்பட்டுள்ளார். அமலா பால்...

கீர்த்தி சுரேஷ், சமந்தாவுடன் போட்டிபோடும் அனுஷ்கா

கீர்த்தி சுரேஷ், சமந்தா நடிக்கும் படத்தில், அனுஷ்காவையும் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கிறார் நாக் அஸ்வின். இந்தப் படத்தில், 1940...

சுறாவுடன் நீச்சல் போட்ட ஸ்ரேயா

கடலில் இறங்கி சுறாவுடன் நீந்த வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நடிகை ஸ்ரேயா நிறைவேற்றியுள்ளார். தமிழில் பிஸியாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா தற்போது தமிழில்...

அஜித்துடன் நடித்தே தீருவேன்: கீர்த்தி சுரேஷ்!!

நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் நடிகர் அஜித்துடன் இணைந்து படத்தில் நடிப்பேன் என தெரிவித்துள்ளார். இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி...

எம்மவர் படைப்புக்கள்