மக்கள்சார் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

2016ஆம் ஆண்டின் பிறப்போடு புதிய திட்டங்க ளையும் அமுல்படுத்துவது கட்டாயமானதாகும். ஒவ்வொரு ஆண்டையும் ஒவ்வொரு நோக்கில் நகர்த்திச் செல்கின்ற நடைமுறை உலகம் முழுவதிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தமிழர் தாயகத்தின் தேவைகள்...

நக்கீரர்(கள்) இல்லாத நாட்டில் மருத்துவ பரிசோதனைக்கும் அதே கதிதான்!

தருமி என்ற ஏழைப் புலவனுக்கு பொற்கிழி கிடைக்க வைப்பதற்காக சிவப்பரம்பொருள் புரிந்த திருவிளையாட்டுயாம் அனைவரும் அறிந்ததே. இந்த அறிகைக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேனும் நகைச்சுவை நடிகர் நகேஷிம் தான் காரணம். அவர்கள் நடித்த...

மொக்கேனப்பட்டுப்போகும் செயலைச் செய்கிறீர்கள்!

வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதா? தாண்டிக் குளத்தில் அமைப்பதா என்ற வாதப்பிரதிவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் வாக்கெடுப்பு மூலம் இடத்தெரிவை செய்யலாம் என்று...

நல்லாட்சி என்பது நரியாட்சியாகுமா?

நல்லாட்சி என்று பெயர் சூட்டப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன-பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு தமிழ் மக்களுக்கு என்ன செய்தது என்று கேட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தருக்கு எதிர்க் கட்சித்...

தமிழன் வீழ்ந்தான் என்று நினைத்தாயோ!

தமிழ் மீது, தமிழ் மண் மீது, தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள பற்றும் பாசமும் இன்னும் இன்னும் உயர்ந்து கொண்டு செல்கிறதே தவிர அதில் எந்தக் குறையும் இல்லை. இந்த உண்மையை உலகம்...

சூறணம் ஒன்று அனுமானம் வேறு

சித்த மருத்துவம் தமிழர்களின் மிக உன்னதமான வைத்தியம். உடல்நலத்தைப் பேணுவதற்காகச் சித்தர்களால் நமக்குத் தந்தருளப்பட்ட சித்த மருத்துவத்தின் பெருமையை, அதன் பயனை நாம் அறியாதவர்களாக ஆகிவிட்டோம். ஆங்கில மருத்துவத்தின் மோகமும்...

பேரினவாதத்திற்கு சமஷ்டி பேய் பிடித்துவிட்டது!

தென் இலங்கையில் இனவாத சக்திகளின் குரல்கள், அண்மைக்காலமாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன. தமிழ் மக்கள் தரப்பிலிருந்து அரசியல் உரிமைப் பிரச்சனைக்கான தீர்வு யோசனைகள் பரவலாக முன்வைக்கப்படும் நிலையில் இனவாதிகள் உசாரடைந்திருக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பின் ஊடாக...

இலங்கையின் இன அழிப்பிற்கான சமூக அரசியல் கட்டமைப்பு (Structural Genocide) – மு.திருநாவுக்கரசு

சமூகக் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை எங்கு நிகழ்கின்றதோ அங்கு இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை இலகுவில் காணமுடியாது. “Structural Genocide” என்ற அரசியற் கோட்பாடானது அரசியல் விஞ்ஞானத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும். இது பற்றிய கோட்பாட்டு...

மீண்டும் தலைதூக்கும் சந்தேகம்!

இந்த நாட்டில் சிறுபான்மை இன மக்கள் – குறிப்பாக தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வு கிடைக்குமா என்பது குறித்த சந்தேகங்கள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தில் உடனடி பிரச்சினைகளுக்கும், நிரந்தரத்...

அன்றைய ஏமாற்றங்களும் இன்றைய நம்பிக்கைகளும்

மைத்திரி வெறுமனே வார்த்தை ஜாலத்துக்கு உரியவரல்லர். தமிழ் மக்கள் மீதான நல்லெண்ணத்தை அவர் தொடர்ச்சியாக நடைமுறையில் காண்பித்து வருகிறார். வடக்கில் காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடயத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட சாதகமான நகர்வுகள்...

எம்மவர் படைப்புக்கள்