பூனைக்கு மணி கட்டுவது யார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உருவாக்கிய முரண்பாடுகள் இப்போது, உட்கட்சி விவகாரம் என்பதையும் தாண்டி, சர்வதேச விவகாரமாக மாற்றம் பெற்றிருக்கிறது. அண்மையில் வடக்கு மாகாணத்துக்குச் சென்றிருந்த இந்தியத் தூதுவர் வை.கே..சின்ஹா, வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன்...

மகிந்தவின் சாயம் வெளுத்தால் அது தமிழருக்கு நன்மை என்ற பயமோ?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ புதிய கட்சியை ஆரம்பித்தால் அவர் தொடர்பிலான பல இரகசி யங்களை வெளிப்படுத்துவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ச­ குறித்த இரகசியங்களை வெளியிட்டால் அவரின் சாயம்...

காலனித்துவம் தந்த கல்வி முறைமையும் குடிமக்களின் அடிமைத்தனப் போக்கும்

இலங்கையில் ஒரு புதிய அரசியலமைப்பு யாப்பு எழுதுவதற்கான ஆரவாரங்கள் தொடங்கியுள்ளன. இந்தப் புதிய யாப்பு ஏன்? எதற்காக? எப்படி? வரைய வேண்டிய தேவை ஏற்பட்டது என்பதும் யாருக்காக? யாரால்? அது எழுதப்படல் வேண்டும்...

மன்னாரில், சம்பந்தர் சொன்னது என்ன? நிலாந்தன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற கருத்துருவாக்கிகள் ஒன்றாகச்சந்தித்த...

தானாடா விட்டாலும் தசையாடும் என்பார்களே அதுதான் இதுவோ?

பாண்டவர்கள் மீது மனதளவில் ஆதரவு இருந்தாலும் துரியோதனன் பக்கமே பீஷ்மரின் விருப்பம் இருந்தது என்பதை முற்றுமுழுதாக மறுதலித்து விட முடியாது.கெளரவர் ஆட்சியில் படைத் தளபதியாக இருந்ததால்தான் அத்தகையதொரு நிலைப்பாடு என்று நினைப்பது தவறு. ஏனெனில்...

எது நல்லாட்சி – இளையவன்னியன்

சிறிலங்காவின் இன்றைய ஆட்சியை எல்லோரும் நல்லாட்சி என்றே அழைக்கிறார்கள். ஐநா மனித உரிமை ஆணையாளர் உற்பட அனைத்துலக இராஜ தந்திரிகளும் அவ்வாறே அழைக்கிறார்கள். ஆளுபவர்களும் அப்படியே தம்மை சொல்லிகொள்ளுகின்றனர். தமிழர்களும் அப்படியே அழைக்க...

எரிகிற வீட்டில எடுப்பது மிச்சமோ!

எரிகிற வீட்டில எடுப்பது மிச்சம் என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. இப் பழமொழிக்கு பல பொருள் கொடுக்க முடியுமாயினும் இன்று தமிழர்கள் இருக்கின்ற நிலைமையில், தமிழினத்தை வழிப்படுத்திச் செல்ல வேண்டியவர்களின் நினைப்பெல்லாம் எரிகிற...

தென்பகுதியில் கருக்கட்டும் குழப்பம் தமிழருக்கான தீர்வைத் தாக்கும்!

2016ஆம் ஆண்டில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தர் நம்பியிருக்கும் வேளையில், தென் பகுதி அரசியலில் குழப்பங்களும் குத்துக்கரணங்க ளும் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஜனாதிபதித்...

எங்களை எங்களைக் கொண்டு ஏமாற்றும் இராஜதந்திரம் அறிவீரோ

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபைக் கொண்டு வருவது குறித்து தகவல்கள்...

புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளின் மரணம் ? – கோகிலவாணி

புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழீ விடுதலைப் புலிகள் முன்னாள் போராளிகளின் தற்போதைய வாழ்வியல் தொடர்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த எஸ்என்.கோகிலவாணி வழங்கிய நேர்காணல். புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு...

எம்மவர் படைப்புக்கள்