தர்மசங்கட நிலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து பெரும்பான்மை இனத்துக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே உருவாகியிருக்கும் புரிந்துணர்வையும் நல்லெண் ணத்தையும் பாதிக்கச் செய்யும் விதத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் களத்தில் தற்போது புதிய...

சிங்களத் தலைவர்களிடம் நாம் கனக்கக் கற்கவேண்டும்

சிங்களத் தலைவர்கள்; தமிழ்த் தலைவர்கள் என்ற ஒரு ஒப்புநோக்குகையில் சிங்களத் தலைவர்களின் இராஜதந்திரங்கள் அவர்களின் அரசியல் பணிகள் அனைத்தும் தமது இனம்; தமது மதம்; தமது நாடு என்ற அடிப்படையில் இருப்பதைக் காணமுடியும். ஆனால்...

மாவீரர் நினைவேந்தலுக்கான பகிரங்க வெளி! (புருஜோத்தமன் தங்கமயில்)

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை சற்றுப் பகிரங்கமாகவே இம்முறை நடத்த முடிந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் விதையாக வீழ்ந்தவர்களை நினைவுகூருவதற்கான வெளியை இலங்கை அரசும், அதன் பாதுகாப்புக் கட்டமைப்பும் கடந்த காலங்களில், குறிப்பாக...

ஜனாதிபதிக்கும் வடக்கு முதல்வருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 17ம் திகதி இந்த விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாண முதலமைச்சரின்...

தோல் மாறிய ஆட்சியால் பிரச்சினை தீராது

மகிந்த ராஜபக்­சவின் ஆட்சியில் இருந்த சர்வதிகாரம்; சிறுபான்மை இனங்களை வதைக்கும் கலாசாரம் என்பன மக்களால் வெறுக்கப்பட்டன. மகிந்த ராஜபக்­சவின் ஆட்சி நீடித்தால் நாட்டில் ஜனநாயம் அருகி விடும் என்று கருதப்பட்ட நிலையில், மகிந்த ராஜபக்­சவின்...

இனவாதத்துக்கு எதிராக கடினம் நிறைந்த பயணம்

நாட்டின் ஜனநாயகத் தன்மையையும் தேசிய நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் அரசுக்கு விரோதமான சக்திகளும் இனவாத அமைப்புகளும் தொடர்ச்சியாக காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. இன ஐக்கியத்துக்கு குந்தகம் விளைவிப்பதற்குத் துரும்பாகப் பயன்படுத்தக் கூடிய விடயங்கள்...

யாப்புருவாக்கம் பிழைத்தால் கடவுளிடமா கேட்பது? – நிலாந்தன்

கடந்த பன்னிரண்டாம் திகதி கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் சம்பந்தர் ஆற்றிய உரை கவனிப்புக்குரியது. அதே நாளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கட்டியணைத்தபடி சம்பந்தர் கூறிய “கடவுளிடம் கேளுங்கள்” என்ற வாக்கியம் பிரசித்தமாகிய, கவனிக்கப்பட்ட...

தமிழ் அரசியல் கைதிகளின் பரிதாபம் காணாத நீதியோ!

இராமன் காடேகினான் என்ற செய்தி கேட்டதும் புத்திர சோகம் தாள முடியாமல் தசரத மன்னன் உயிர் துறந்தான். அந்திம கிரியை செய்ய வேண்டிய இராமன் காடே கியதால் தசரதனின் உடல் பரதனின் வருகைக்காக...

சடாயுவை வெட்டி வீழ்த்தியது இராமர் தரப்பை பயப்படுத்தவே

இராமபிரானின் துணையாள் சீதாதேவியை இராவணன் தூக்கிச் செல்கிறான். இதைக் கண்ட சடாயு அந்தோ என் ஆருயிர் நண்பன் தசரதனின் மைந்தன் இராமனின் பத்தினியை இராவணன் தூக்கிச் செல்கிறானே என்ற துன்பம் சடாயுவை அதிரவைக்க...

மஹிந்தவின் குழப்பங்கள்!

ஜ னாதிபதியின் வசம் நிறைவேற்று அதிகாரங் கள் குவிந்திருக்கின்ற முப்பத்தெட்டு வருட கால ஆட்சி முறைமை முடிவுக்கு வருமா? இலங்கையின் இன ஐக்கியத்தை அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக சீரழித்துக் கொண்டிருக்கின்ற தேசியப்...

எம்மவர் படைப்புக்கள்