சூதாட்டம் நடத்துவதற்கு சபை கூடிக்கொள்க…

பாண்டவர்களின் உரிமையை கொடுக்க மறுத்த துரியோதனன் பாண்டவர்களை சூதாட்டத்தில் தோற் கடிக்க திட்டமிடுகிறான். இதனை உள்நோக்கமாகக் கொண்டு சபை கூட் டப்படுகிறது. சூதாட்டத்துக்கு பாண்டவர்களை வரவழைத்தால், காய் உருட்டும் தந்திரத்தால் அவர்களை தோற்கடிக்க...

உங்களோடு ஒத்து ஊதினால்தான் இனவாத நஞ்சை கக்காதிருப்பீரோ!

எழுக தமிழ் பேரணி எவரும் எதிர்பாராத வகையில் மிகப் பெரும் எழுச்சியுடன் நடந்ததால் தென் பகுதிப் பேரினவாதிகள் சீறிப்பாய்ந்து இனவாத நஞ்சைக் கக்கத் தலைப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லாம் மனிதப்பிறவிகளா? அல்லது வன விலங்குப் பிறப்புகளா?...

பெரிய கோட்டை சிறிய கோடாகக் காட்டுதல்

பூதாகாரம்’என்ற தமிழ்ப்பதம் பற்றி பலரும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால், தமிழ் மொழியில் ஒரு பெரும் அர்த் தத்தை எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு சொல் தான் பூதாகாரம் என்பதாகும். சிறிய விடயத்தை பெரிது படுத்துவதை...

வடக்கின் கல்வி வீழ்ச்சி காரணம் கண்டறிவது அவசியம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பெறுபேறுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட வகைப்படுத்தலில் மாகாண மட்டத்தில் வடக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தில் இருப்பதான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலைமை அனைவருக்கும் வேதனை தருவதாகும். எங்கள் வட மாகாணத்தின் கல்விப்...

வதைமுகாம் இரகசியங்கள்

யாழ்ப்பாணத்தில், இராணுவத்தினரின் பிடியில் இருந்து புதிதாக விடுவிக்கப்பட்ட 701 ஏக்கர் பரப்பளவு பிரதேசத்தில் உள்ள வீமன்காமம் பகுதியில், இரண்டு வீடுகளில் காணப்பட்ட வதைமுகாம்களுக்குரிய தடயங்கள் பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளன. அருகருகே காணப்பட்ட இரண்டு வீடுகளின்...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது ஜனாதிபதியின் தார்மீகக் கடமை: வலம்புரி

நீண்டகாலமாக எங்கள் பிள்ளைகள் சிறைகளில் வாடுவது குறித்து இதுவரை யாரும் கவனம் செலுத்தாத நிலைமையே இருந்து வந்துள்ளது. தங்களின் விடுதலைக்காக தாங்களே போராட வேண்டும் என்ற துணிவோடு, சிறைகளில் அடைக் கப்பட்டுள்ள தமிழ் அரசியல்...

கூட்டமைப்புத் தலைமை என்ன செய்யப் போகிறது?

இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்வரைபு ஒன்றை தமிழ் மக்கள் பேரவை தயாரித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை தீர்வுத்திட்ட வரைபை தயாரிப்பதைக் கண்ட வடக்கு மாகாண சபை தானும் ஒரு தீர்வுத்திட்டத்தை தயாரித்து முன் வைத்துள்ளது. இத்...

இழந்தவன் பாவம் இதுவே தமிழனின் நிலை

தமிழ் மக்களின் மனநிலை இப்போது கொதி நிலையில் இருப்பதைக் காணமுடிகிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் இலங்கை அரசுக்கு விதிக்கப்பட்ட விடயங்களை அமுலாக்குவதில் மீண்டும் கால அவகாசம் வழங்குவதே தமிழ் மக்களின் இதயக் கொதிப்புக்குக்...

இப்போது என்ன தேவை? செல்வரட்னம் சிறிதரன்

தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட உணர்வுகள் காணப்படுகின்றன. வெளிப்படுத்தப்பட்டும் வருகின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பே தமிழ் மக்களின் சக்தி வாய்ந்த அரசியல் தலைமையாகத் திகழ்கின்றது. கூட்டமைப்பிலேயே கருத்து வேற்றுமைகளும்...

தித்திக்கும் தீந்தமிழ்ப் பனுவல் திருவெம்பாவை இன்று ஆரம்பம்

உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம்பொருளான சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்ற திருவாசகத்திலே இன்று ஆரம்பமாகின்ற திருவெம்பாவை ஒரு தித்திக்கும் தீந்தமிழ்ப் பனுவலாகும். இதிலுள்ள இருபது பாடல்களும் முத்துப் போன்ற...

எம்மவர் படைப்புக்கள்