இனவாதம்; மதவாதம்; திமிர்வாதம் இல்லாத நாடாக இலங்கை…

பகைகொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்; தீராத கோபம் யாருக்கு என்ன இலாபம்? என்கிறது கவியரசு கண்ணதாசனின் கவி வரிகள். அவை வெறும் கவி வரிகள் மட்டுமல்ல; தத்துவார்த்தமான உண்மையும் கூட. பகை அழிவைத்...

பலமுனை நகர்வு தேவை

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியை நம்பி, கடந்த மாதம் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தியிருந்த அரசியல் கைதிகள் கடந்த 8ஆம் திகதி மீண்டும்...

ஜப்பானியர்கள் இனி என்ன வாழ்வு என்று நினைத்திருந்தால்…

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் தலைநகரங்கள் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன. இதனால் ஜப்பானிய மக்கள் உயிரிழந்து உடல் அங்கவீனப்பட்டு இன்றுவரை அந்த அனுபவிப்புக்களை முற்றாகத் துறக்க முடியவில்லை என்ற நிலையில் இருந்தபோதும்...

புலிகளின் கண்காணிப்பில் கட்டுக்கோப்பாக இருந்த தமிழ்க் கட்சிகள் இன்று

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ், முஸ்லிம் கட்சிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள பிரிவினைகளும், கருத்து முரண்பாடுகளுமே இன்றைய அரசு எம்மை உதாசீனம் செய்யத் தலைப்பட்டுள்ளமைக்கு முக்கிய காரணம். அன்று புலிகளின் கண்காணிப்பில் கட்டுக்கோப்பாக இருந்த...

நாங்கள் மெளனமாக இருப்பது அவர்களை மெளனமாக்கும்

என் அருமைத் தமிழ் அரசியல் தலைமைக்கு மூத்த தமிழன் எழுதும் அன்பு மடல் இது. வயதின் முதிர்ச்சி உடல் உள கேள்விக்கு ஊக்கம் கொடுக்காதிருந்தும் தமிழ் என்றவுடன் உடம்பில் ஏதோவொரு இனம்புரியாத உற்சாகம்....

வடபகுதியின் முதல் தேவை 67 அடி உயர புத்தர் சிலையா?

நயினாதீவில் 67 அடி உயரமான புத்தர் சிலை அமைக்கும் முயற்சி நடந்து வருவதை வடக்கு மாகாண ஆளுநரின் அறிவிப்புகள் உறுதி செய்துள்ளன. புத்தர் சிலை அமைப்பது என்றவுடன் ஆளுந்தரப்பு உடனடியாகத் தலையிட்டு கருத்துக்கூறுவது இலங்...

“மிரட்டல்கள் அச்சுறுத்தல்களுக்கு‬ தாம் அடிபணியப் போவதில்லை” – தர்மலிங்கம் சித்தார்த்தன்

"பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைய வேண்டும்" மிரட்டல்கள் அச்சுறுத்தல்களுக்கு‬ தாம் அடிபணியப் போவதில்லை ‪‎புளொட்‬ அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். "பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைய வேண்டும்....

மக்களின் முன்னால் இன்னொரு ‘மண்குதிரை’ ப. தெய்வீகன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி கொண்ட குழுவினர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் 'தமிழ் மக்கள் பேரவை' என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பானது ஓர் அரசியல் கட்சி...

மைத்திரிக்கு மாக்ஸ் கொடுத்த மகிந்தவின் பாதயாத்திரை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் பொது எதிரணியினர் நடத்து கின்ற பாதயாத்திரை வலுவிழந்து போவதைக் காணமுடிகின்றது. பாதயாத்திரை வெற்றிதராது என்பது ஏலவே தெரிந்ததாயினும் பாதயாத்திரை நடக்கும்போது அதனை ஆளும்தரப்பு குழப்ப முயற்சிக்கும் எனவும்...

போர்க்குற்ற விசாரணை சிறிலங்கா இராணுவத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதா?

ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் நீதிப் பொறிமுறையானது, நடுநிலைமை மற்றும் ஒருமைப்பாடு போன்றவற்றைப் பின்பற்றும் தனிப்பட்ட நீதியாளர்களின் தலைமையில் சுயாதீன நீதி சார் மற்றும் விசாரணை சார் நிறுவகங்கள் உள்வாங்கப்பட வேண்டும். இவ்வாறு firstpost ஊடகத்தில்...

எம்மவர் படைப்புக்கள்