சம்பந்தன் காலத்தில் முடியாவிடின் ஒருபோதும் தீர்வுகாண முடியாது!

நான் ஒரு மித­வாத மற்றும் தேசிய பிரச்­சி­னைக்கு விரைந்து தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென விரும்­பு­கின்­றவன் என்ற அடிப்­ப­டையில் ஒரு விட­யத்தை தெ ளிவாக குறிப்­பி­டு­கின்றேன். அதா­வது தீர்வு விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின்...

மாகாணசபை முறுகல் நிலை தந்த படிப்பினைகள் – செல்வரட்னம் சிறிதரன்

வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகள் முடிவுக்கு வந்துள்ளன. தொடர்ந்து சபை நிர்வாகத்தை சரியான முறையில் ஒற்றுமையாக முன்னெடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட பலரும் உறுதிபூண்டிருக்கின்றார்கள். இது மகிழ்ச்சிக்குரியது. முன்னாள் நீதியரசர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்ட வடமாகாண...

தமிழ்மக்கள் விக்னேஸ்வரனுக்கு உணர்த்தியிருக்கும் பொறுப்பு – நிலாந்தன்!

மக்களிடம் செல்லுங்கள். மக்களுடன் வாழுங்கள். மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். மக்களை அன்பு செய்யுங்கள். அவர்களுக்கு தெரிந்தவற்றிலிருந்து ஆரம்பியுங்கள். அவர்களிடம் இருப்பவற்றிலிருந்து கட்டி எழுப்புங்கள். ஆனால் சிறந்த தலைவர்களோடு சேர்ந்து திட்டமிடப்பட்ட வேலை முடிந்ததும், இலக்கு எட்டப்பட்டதும் மக்கள், “நாம் இவற்றை செய்தோம்” என்று கூறுவார்கள். -சீன...

முன்னாள் போராளிகளை வாழவே விடமாட்டீர்களா?

பொறுப்புடன் நடக்க வேண்டிய தமிழ் அரசியல்வாதிகள் சிலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஆற்றுகின்ற உரைகளைக் கேட்கும் போதெல்லாம் ஏன்தான் இப்படி என்று எண்ணத்தோன்றும். அந்தளவுக்கு ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல்...

ஒலிம்பிக் தீபம் விக்னேஸ்வரன் கையில் – மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு

விக்னேஸ்வரன் ஒரு சேனையற்ற தளபதியானாலும் (A General without an Army) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னான ஓர் இடைமாறு காலகட்ட ஈழத் தமிழ்த் தேசியத்தின் சின்னமாக விளங்குகிறார். இதுதான் அவருக்கு இருக்கக்கூடிய அரசியல்...

தமிழ் மக்கள் பேரெழுச்சி; பெற்றுத்தந்த பெருவெற்றி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது நம் தமிழ் மக்கள் கொண்ட பேரெழுச்சி மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை தேர்தலுக்காக நீங்கள்...

இன்று உலக அகதிகள் தினம்!

இன்று உலக அதிகள் தினம். பல்வேறு காரணங்களால் உலகில் அகதிகள் நாடற்று, வீடற்று அலையும் இன்றைய நாட்களில் ஈழத்திலும் மக்கள் அகதிகளாக அல்லல்படுகின்றனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விடுவிக்க...

தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா?

விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்னகர்த்தப் போய் தமிழரசுக்கட்சி ஓர் அரசியல் தற்கொலைக்கு முயற்சிக்கிறதா? தமிழரசுக்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவருமா? இல்லையா என்பது இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் நிச்சயமற்றதாகவே காணப்படுகிறது. அவர்கள்...

இருமுனைப்போட்டி -செ.சிறிதரன்

வட­மா­காண சபையில் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டி­யா­னது, தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் இரு முனை­களில் மிக மோச­மாகக் கூர்மை அடைந்­துள்­ளதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. மரபு வழி­யாகப் பேணப்­பட்டு வந்த அர­சியல் தலை­மைக்கு ஏற்­பட்­டுள்ள மிக மோச­மான சோத­னை­யாகக்...

முதலமைச்சருக்கு நீங்கள் செய்தது தர்மமாகுமோ? நீதியாகுமோ?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை இலங்கைத் தமிழரசுக் கட்சி கொண்டு வந்ததால் தமிழ் மக்களின் இதயங்கள் தணலாய் எரிகின்றன. எங்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு தலைவனைப் பெற்றோம் என்ற ஆறுதல்...

எம்மவர் படைப்புக்கள்