யாப்புருவாக்கம் பிழைத்தால் கடவுளிடமா கேட்பது? – நிலாந்தன்

கடந்த பன்னிரண்டாம் திகதி கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் சம்பந்தர் ஆற்றிய உரை கவனிப்புக்குரியது. அதே நாளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை கட்டியணைத்தபடி சம்பந்தர் கூறிய “கடவுளிடம் கேளுங்கள்” என்ற வாக்கியம் பிரசித்தமாகிய, கவனிக்கப்பட்ட...

மக்களின் தலைவனாக நின்று சம்பந்தருடன் பேச வேண்டும்

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தரும் விரைவில் சந்திக்கவுள்ளதான செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. நேரிலும் தொலைபேசி ஊடாகவும் அடிக் கடி கதைக்க வேண்டிய இரு தமிழ்த் தலைவர்கள் சந்திப்பதென்பதே இப்போது முக்கியமான...

கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன? – செல்வரட்னம் சிறிதரன்!

தமிழ் மக்களின் அரசியல் தலைமையாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அடுத்த கட்ட நிலைமை என்ன? – இந்தக் கேள்வி குறித்து சிந்திக்க வேண்டிய நிலைமையொன்று இப்போது உருவாகியிருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலின், அரசியல் இயங்கு தளத்தில்...

இராமாயணத்தில் மாயா சீதை ஈழத்தில் மாயா சமஷ்டி

இராமாயணத்தில் மாயா சீதை என்ற சம்பவம் மிகவும் முக்கியமானது. சீதையின் தோற்றத்தில் ஒரு பெண் உருவைச் செய்து அவளை வெட்டிக் கொல்வதான காட்டாப்புத்தான் மாயா சீதை என்ற விடயம். சீதையை வெட்டுவது போல இராவண...

ஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்? – நிலாந்தன்

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கலைத்தூது மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. தடுமாறா மக்களுக்கு தலைமை தாங்குவது யார்? என்பது அக் கூட்டத்தின் தலைப்பு. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தால் அக்கூட்டம் ஒழுங்கு...

புனிதவாய் மலர்ந்தழுத சம்பந்தர் போற்றி போற்றி

பன்னிரு திரமுறையில் முதல் மூன்று தேவாரத் திருமுறையும் திருஞானசம்பந்தரு டையது. சீர்காழிப் பகுதியில் மூன்று வயதுடைய சம்பந்தக் குழந்தை கேணியில் நீராடும் தன் தந்தையைக் காணாது அம்மையே அப்பா என்று அழுகிறது. குழந்தையின் அழுகுரல் கேட்டு...

புதிய தலைமை சாத்தியமாகுமா? செல்வரட்னம் சிறிதரன்

தமிழ் மக்களின் அரசியல் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற மாற்று சிந்தனைக்கு வடமாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை மிகுந்த உரமூட்டியிருந்தது. மழை விட்டாலும், தூவானம் விடவில்லை என்பார்கள். அதுபோல,...

என்ன மக்காள் உங்கட அரசியலமைப்பு சரிவராது போல

அது ஓர் அமைதியான ஊர். ஆலயத்தின் முன்றலில் அகன்று விரிந்து நிழல் பரப்பும் ஆலமரம். மரத்தின் பருமனும் விரிசலும் பழமையின் அடையாளமாகக் காட்சி கொடுத்தது. ஆலமரத்தின் கீழ் மூன்று பேர் குத்தியிருந்து கதைத்துக் கொண்டிருந்தனர். ஆலமரம்...

இனப்பிரச்சினைக்கான தீர்வு தமிழ் மக்களின் கருத்தை அறிய வேண்டும்

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது எப்படியும் அமையலாம். ஆட்சியாளர்கள் தாம் நினைத்தபடி தரு வதுதான் தீர்வு என்று யார் கருதினாலும் அது நாட்டின் எதிர்காலம் ஆரோக்கியமாக இல்லை என்பதையே எடுத்துக் காட்டும். அதேநேரம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஆட்சியாளர்கள்...

நீங்கள் மதிக்காததை அவர்கள் மதிப்பார்களா?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் தலைமை கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மக்களின் கடும் எதிர்ப்பினால் பிசுபிசுத்துப் போயிற்று. பரவாயில்லை முதலமைச்சர் விக்னேஸ் வரன் மீது தமிழ் மக்கள்...

எம்மவர் படைப்புக்கள்