தமிழ்ப் புத்திஜீவிகள் இனியும் பொறுக்கக் கூடாது

மக்கள் எப்படியோ அப்படித்தான் அரசியல்வாதிகளும் இருப்பர் என்றவொரு அறிஞனின் கருத்தை தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடைய அனைத்து பிரஜைகளும் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். மக்கள் ஏனோதானோ என்றிருந்தால் அரசியல்வாதிகளும் அதைத் தமக்கு சாதகமாக்கிக் கொள்வர்....

விகாரைகளுக்குள் இருந்து வராத நல்லிணக்கம்! (நிலாந்தன்)

அண்மை நாட்களில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். 'நல்லிணக்கம் தொடர்பான செய்தியை வடக்குக்கு எடுத்துச்செல்வதிலும் பார்க்க தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும' என்பதே அது. கடந்த புதன்...

நல்லிணக்கச் செயலணியும் அரசாங்கத்தின் இன்னொரு நாடகமே!!

நல்லிணக்கப் பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் செயற்பாடுகள் தொடர்பாக பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் உண்மையாக விரும்புமாக இருந்தால், தேசிய நல்லிணக்கத்திற்குத் தடையாக இருக்கும் பிரதானமான முட்டுக்கட்டைகளை முதலில்...

தமிழரிடம் எஞ்சியிருப்பது ஒற்றுமை எனும் பேராயுதமே!

தற்போதைய காலச்சூழலில் தமிழ் அரசியல் தலைமைகளும், ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் தமக்கிடையேயான சகல வேறுபாடுகளையும் மறந்து ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தமிழ் மக்கள் ஒற்றுமையை உணர்ந்துள்ளபோதும்,தமது தலைமைகள் எனப்படுவோர் நடத்தும்...

பலமுனை நகர்வு தேவை

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியை நம்பி, கடந்த மாதம் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தியிருந்த அரசியல் கைதிகள் கடந்த 8ஆம் திகதி மீண்டும்...

மகிந்த, மைத்திரி – அத்வைதம் சம்பந்தர், விக்னேஸ்வரன் – துவைதம்

ஆசிரியர் ஒருவர் சைவ சித்தாந்தம் பற்றி மாணவர்களுக்கு பாடம் எடுத்தார். ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கள் பற்றி அவர் கருத்துரைத்தபோது மாணவர்கள் மிகவும் விழிப்பாக இருந்து கேட்டனர். சைவ சித்தாந்தம் மிகப்பெரும் தத்துவம்...

நோர்வே தூதுவர் எரிக் சொல் சொல்லிய சொல்லின் பொருள் என்ன?வலம்புரி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நேற்று முன்தினம் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் நடந்த பூரண ஹர்த்தால் தமிழ் மக்களின் உணர்வு பூரணமான செயற்பாடு என்பதை அனைவரும் ஏற்றுக்...

’தீபாவளி வரலாற்றை தோற்றவர்கள் எழுத வேண்டும்’

வரலாறானது வென்றவர்கள் எழுதியதாக இருந்தால் தோற்றவர்கள் வேறொரு வரலாறு எழுதுவார்கள். அதுபோல இதிகாசங்களும் புராணங்களும் வென்றவர்கள் எழுதியதாக இருந்தால் தோற்றவர்கள் அதை மறுவாசிப்பு செய்வார்கள். ராவணனின் - சூர்ப்பனகையின் - சம்பூகனின் நோக்கிலிருந்து...

மகுடி ஊதும் பாம்பாட்டிகள் அதைத்தான் செய்வார்கள்

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி, கிளைமோர் குண்டுகள் மற்றும் குண்டுகளை வெடிக்க வைப்பதற்காக பற்றிகள் என்பன மீட்கப்பட்டதான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்கொலை அங்கிகள், கிளைமோர் குண்டுகள் என்பன சாவகச்சேரியில் மீட்கப்பட்டதான சம்பவத்தை...

உண்மையை உரைத்த ஜனாதிபதியின் பெருந்தன்மை

தெற்கில் உள்ள பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அங்கு நிலைமை மிகமோசமாக இருந்திருக்கும். ஆனால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் யாழ்ப்பாண மக்கள் பொறுமை காத்துள்ளனர். அதற்காக நான் நன்றி...

எம்மவர் படைப்புக்கள்